அப்பாத்துரை விநாயகமூர்த்தி காலமானார்

தமிழ் தேசிய பணிக்கு குழுவின் தலைவரும், யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி அப்பாத்துரை விநாயகமூர்த்தி தனது 84 ஆவது வயதில் நேற்று பிற்பகல் காலமானதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று பகல் ஒரு மணியளவில் காலமானார்.

Related Posts