விஜய் டிவி விருதுகள்

விஜய் டிவி விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி ஒவ்வொரு வருடமும் மிகவும் பிரமாண்டமாக சென்னையில் நடைபெற்று வருகிறது. 2013ஆம் ஆண்டின் விருதுகள் வழங்கும் விழா சென்னையில் கோலாகலமாக நடந்தது.

vijay -awards

இந்த விருதுகள் வழங்கும் விழாவில் ஷாருக்கான், கமல்ஹாசன், சூர்யா ஏ.ஆர்.ரஹ்மான், விஜய் மற்றும் பல கோலிவுட் நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் விருதுகள் பெற்றவர்களின் முழுப்பட்டியல் வருமாறு:

சிறந்த புது முக நடிகர் – கௌதம் கார்த்திக் (கடல்)

சிறந்த புது முக நடிகை – நஸ்ரிய (ராஜா ராணி)

சிறந்த புதுமுக இயக்குனர் – அட்லி (ராஜா ராணி)

சிறந்த வில்லன் – அர்ஜுன் (கடல்)

சிறந்த காமெடியன் – சந்தானம்

சிறந்த துணை நடிகர் – பாரதி ராஜா (பாண்டிய நாடு)

சிறந்த துணை நடிகை – தன்ஷிகா (பரதேசி )

சிறந்த படம் – தங்க மீன்கள்

சிறந்த இயக்குனர் – பாலா (பரதேசி )

சிறந்த ஒளிப்பதிவாளர் – ராஜீவ் மேனன் (கடல்)

சிறந்த ஒப்பனை கலைஞர் – தசரதன் (பரதேசி)

சிறந்த ஆடைவடிவமைப்பாளர் – பூர்ணிமா (பரதேசி)

சிறந்த இசையமைப்பாளார் – ஏ.ஆர்.ரகுமான் (கடல்)

சிறந்த பின்னணி பாடகி – சக்தி ஸ்ரீ (நெஞ்சுக்குள்ள)

சிறந்த பின்னணி பாடகர் – யுவன் (கொம்பே சுறா)

சிறந்த சண்டை இயக்குனர் – அனல் அரசு (பாண்டிய நாடு)

சிறந்த நடிகர் – கமல் (விஸ்வரூபம்)

சிறந்த நடிகை – நயன்தாரா (ராஜா ராணி)

சிறந்த வசனம் – நவின் (மூடர்கூடம்)

சிறந்த படக்குழு – எதிர்நீச்சல்

ஸ்பெஷல் ஜூரி அவார்ட் – விஜய்சேதுபதி

ஸ்பெஷல் ஜூரி அவார்ட் டீம் – சூதுகவ்வும்

எண்டர்டைனர் ஆப் இந்தியன் சினிமா – ஷாருக்கான்

சிறந்த பொழுதுபோக்கு நடிகர் – சிவகார்த்திகேயன்

பேவரட் நடிகர் – விஜய் (தலைவா)

பேவரட் நாயகி – நயன்தாரா (ராஜா ராணி)

பேவரட் பாடல் – ஊதா கலரு ரிப்பன்

பேவரட் இயக்குனர் – கமல் (விஸ்வரூபம்)

பேவரட் பிலிம் – ஆரம்பம்

செவலிர் சிவாஜி விருது – இயக்குனர் ஷங்கர்

Recommended For You

About the Author: Editor