Ad Widget

விஜய் அறிக்கை – அம்மாவுக்கு நன்றி ! லைக்கா பெயர் நீக்கம் !!!

சர்ச்சையை ஏற்படுத்தி வந்த ‘கத்தி’ தயாரிப்பாளர் லைக்கா பெயரை நீக்குவதாகவும், முன்னால் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்தும் இளைய தளபதி விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Lika

நீண்டகாலம் மௌனம் காத்து வந்த விஜய் கத்தி விவகாரத்தில் மௌனம் கலைத்தது, ஏற்பட்ட சிக்கல்கள் மூலம் தளர்ந்து போயிருந்த ரசிகர்களுக்கு நம்பிக்கையளித்துள்ளது.

அப்போ இனி கத்தி வரும்…

Related Posts