Ad Widget

விக்ரம் இயக்கத்தில் சூர்யா!

சூர்யா தற்போது மாஸ் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை முடித்த கையோடு விக்ரம் குமார் இயக்கும் ஒரு படத்தில் நடிக்க சம்மதித்துள்ளார்.

soorya

விக்ரம் இதற்கு முன் 13பி மற்றும் தெலுங்கில் மனம் போன்ற படங்களை இயக்கியவர். இவர் கூறிய கதை ஒன்று சூர்யாவை மிகவும் இம்ப்ரஸ் செய்துள்ளதாம்.

இப்படத்தில் இவருக்கு கதாநாயகியாக மெட்ராஸ் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்த கேத்ரின் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts