வரும் வெள்ளிக்கிழமை நல்லூரில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம்

ananthy-sasikaran-tnaசரணடைந்த,காணாமல் போனோர் உறவினர் சங்கத்தின் ஏற்பாட்டில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் 15. 11.2013 (வெள்ளீக்கிழமை) காலை 10 மணிமுதல் மாலை 2 மணிவரை நல்லூர் முருகன் ஆலயத்துக்கு அணமையில் நடைபெறவுள்ளது.

இந்த போராட்டத்தில் சரணடைந்த, காணாமல் போனோர் உறவினர் அனைவரினையும் கணாமல் போனோரின் புகைப்படங்களுடன் கலந்துகொள்ளுமாறு அனந்தி சசிதரன்( இணைப்பளர்-சரணடைந்த- காணாமல் போனோர் உறவினர் சங்கம்)அவர்களால் வேண்டுகோள் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.