லிங்காவிற்கு பிறகு ரஜினி நடிக்கும் படம்?

ரஜினியின் பிறந்தநாள் அன்று லிங்கா திரைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

linga-rajini

இப்படத்தின் பாடல்கள் வருகிற 16ம் தேதி ரிலிஸ் என அதிகாரப்பூர்வ தகவல் வந்துள்ளது.

இப்படம் கே.எஸ்.ரவிக்குமார் சொன்னது போலவே 100 நாட்களில் முடித்து விட்டார். ரஜினிக்கு இந்த கூட்டணி மிகவும் பிடித்து போக தன் அடுத்த பட வாய்ப்பையும் ரவிக்குமாருக்கே வழங்கியுள்ளார்.

இப்படத்தை பெரும்பாலும் ஈராஸ் நிறுவனமே தயாரிக்கும் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.