யாழ். ஹொக்கிச்சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம்

hockeyயாழ். மாவட்ட ஹொக்கிச்சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் கொக்குவில் இந்துக் கல்லூரி மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதன்போது 2013ஆம் 2014ஆம் ஆண்டுகளுக்கான புதிய நிர்வாகிகள் தெரிவும் மேற்கொள்ளப்பட்டன.

பின்வருபவர்கள் புதிய நிர்வாகிகளாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களாவன,

தலைவர் – எம்.இளம்பிறையன்
செயலாளர் – பி.நேசரூபன்
உபதலைவர்கள் – என்.துஸ்யந்தன், சி.எ.அரவிந்தன், ரி.பி.கணேசன்,
பொருளாளர் – வை.யுவராஜ்.