யாழ். வருமாறு மன்மோகனுக்கு சி.வி. அழைப்பு

vicknewaran-tnaநவம்பரில் நடைபெறவிருக்கின்ற பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்வதற்கு வருகைதந்தால் யாழ்ப்பாணத்திற்கும் வருகைதந்து அங்குள்ள நிலைமைகளையும் அவதானிக்குமாறு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அழைப்பு விடுத்துள்ளதாக இந்தியச்செய்திகள் தெரிவிக்கின்றன.