முஸ்லிம் தீவிரவாத அமைப்பொன்று யாழ்ப்பாணத்தில் முகாம்- றோ

rawமுஸ்லிம் தீவிரவாத அமைப்பொன்று யாழ்ப்பாணத்தில் முகாமிட்டுள்ளதாக இந்திய உளவுப் பிரிவான றோ அறிவித்துள்ளது.

லக்‌ஷர் ஈ தொய்பா என்ற தீவிரவாத அமைப்பே இவ்வாறு யாழ்ப்பாணத்தில் முகாமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில் முகாம் அமைத்து அங்கிருந்து இந்தியா மீது தாக்குதல் நடாத்த உத்தேசித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

இந்தத் தீவிரவாத இயக்கம் 2008ம் ஆண்டில் மும்பையில் பாரிய தாக்குதல் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.