மீனவர்களுக்கு தூக்கு: உறவினர் கண்ணீருடன் யாழ். ஆயரிடம் மகஜர் கையளிப்பு

இந்திய மற்றும் இலங்கை மீனவர்கள் 8 பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றினால் மரண தண்டனை வழங்கி நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.

இதனை ஆட்சேபித்து மரண தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரின் உறவினர்களும் பகுதி மக்களும் ஆயர் இல்லத்திற்கு முன்னால் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டதுடன் மகஜர் ஒன்றினையும் யாழ். ஆயரிடம் வழங்கியுள்ளர்.