மா, சீனி உட்பட 13 அத்தியாவசியப் பொருள்களின் விலை இன்று நள்ளிரவு தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்படும் என்று நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
விலை குறைப்பு செய்யப்பட்ட பொருள்களின் விலை விவரம் வருமாறு:-
சீனி – 10 ரூபாவாலும் –
400 கிராம் பால் மா – 325 ரூபாவாகவும்
சஸ்டஜன் பால் மா – 100 ரூபாவாலும்
பயறு – 40 ரூபாவாலும்
கோதுமை மா – 12.50 ரூபாவாலும்
பாண் விலையும் 6 ரூபாவாலும்
ரின் மீன் – 50 ரூபா வரை விலைக் குறைப்புச் செயய்ப்பட்டுள்ள.
இதேவேளை – கொத்தமல்லி – சந்தைவரி குறைப்பு
நெத்தலி – சந்தை வரி குறைப்பு
மாசி – வரி குறைப்பு செய்யப்பட்டுள்ளன.