“மகிந்தவின் கொடுமைகள்” ஆஸியில் நூல் வெளியீடு

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் கொடுமைகளை வெளிப்படுத்தும் நூல் ஒன்று அவுஸ்திரேலியாவில் வெளியிடப்படவுள்ளது.

sri-lanka-secrets

ஸ்ரீலங்காஸ் சீக்கிரட் என பெயரிடப்பட்டுள்ள இந்த நூலில், சொந்த மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் குறித்து விபரிக்கப்பட்டுள்ளது.

இந்த நூலை ஆஸியைச் சேர்ந்த செய்தியாளரும் அகதிகளுக்கான சட்டத்தரணியுமான ட்ரேவர் க்ரான்ட் எழுதியுள்ளார். குறித்த நூல் நாளை பிற்பகல் பிற்பகல் 3.30க்கு வெளியிடப்படவுள்ளது.

நூல் வெளியீட்டினையடுத்து நூலினை இணைத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.