பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது அசீட் வீச்சு

danger-acidமாவனெல்லை நீதிமன்ற வளாகத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது அசீட் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை இனந்தெரியாத சிலரால் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, மாவனெல்லை பொலிஸார் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts