பிரிட்டன் விஞ்ஞானி வின்சன்ற் ஸ்மித் யாழ். வருகை

பிரிட்டனின் அணு விஞ்ஞானியும் பௌதீகவியல் பேராசிரியருமான வின்சன்ற் ஸ்மித் இன்று யாழிற்கு வருகை தந்தார்.

இவர் யாழிலுள்ள பிரபல பாடசாலைகளுக்கு சென்றதோடு பி.ப 12.30 மணியளவில் பரியோவான் கல்லூரியில் க.பொ.த உயர்தர மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

அதன் பின் ஐன்ஸ்டீன் வாழ்க்கை மற்றும் பௌதீகவியலில் அவருடைய புரட்சிகள் தொடர்பான விரிவுரை ஒன்றையும் நிகழ்த்தினார். இந்த கருத்தரங்கில் யாழ்.மாவட்டத்தில் உள்ள பிரபல பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டனர்.

vinsent-simith-1

vinsent-simith-2

vinsent-simith-3