நேற்று டீசர் வெளியிடப்பட்ட மூன்று மெகா படங்கள்

சமீபகாலமாக ஒவ்வொரு படங்களின் பர்ஸ்ட் லுக், டீசர், டைட்டீல், ஆடியோ என ஒவ்வொன்றாக வெளியிட்டு அந்த படங்களுக்கு பப்ளிசிட்டி தேடிக்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில், நேற்று ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பிரபுதேவா-தமன்னா நடித்துள்ள தேவி, காக்கா முட்டை மணிகண்டன் இயக்கத்தில் விஜயசேதுபதி-ரித்திகா சிங் நடித்துள்ள ஆண்டவன் கட்டளை, ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள புருஸ்லீ ஆகிய படங்களின் டீசர்கள் இணையதளத்தில் வெளியாகியுள்ளன.

ntlrg_20160910101802447479

இந்த டீசர்களில் ஜி.வி.பிரகாஷின் புருஸ்லீ பட டீசரை தெறி இயக்குனர் அட்லி நேற்று மாலை 5 மணிக்கு வெளியிட்டார். அதையடுத்து ஆண்டவன் கட்டளை படத்தின் டீசர் மாலை 6 மணிக்கும், இரவு 09.09.09 மணிக்கு தேவி படத்தின் டிரைலரும் வெளியாகியுள்ளது.

Recommended For You

About the Author: Editor