தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ)வின் 8ஆவது தேசிய மாநாட்டின் போது தெரிவு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகள் தெரிவை தமிழீழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) செயலாளர் நாயகம் ஹென்றி மகேந்திரன் வெளியிட்டுள்ளர்.
தலைவர்:- செல்வம் அடைக்கலநாதன் (பாராளுமன்ற உறுப்பினர்)
செயலாளர் நாயகம்:- ஹென்றி மகேந்திரன் (முன்னால் கல்முனை மாநகர சபை எதிர்கட்சி உறுப்பினர்)
தேசிய அமைப்பாளர்:- எம்.கே.சிவாஜிலிங்கம் (முன்னால் பாராளுமன்ற உறுப்பினர்)
பொருளாளர்:- விந்தன் கனகரத்தினம் (யாழ். மாநகர சபை உறுப்பினர்)
உப தலைவர்கள்:-
01) நித்தியானந்தம் இந்திரகுமார் (பிரசன்னா):- (கிழக்கு மாகாண சபை உறுப்பினர்)
02) கோவிந்தன் கருனாகரன் (ஜனா):- கிழக்கு மாகாண சபை உறுப்பினர்
நிர்வாக செயலாளர்:- பி.நித்தியானந்தம்(நித்தி மாஸ்டர்)
பிரச்சார செயலாளர்:- செல்வி விஜயமாலா
சர்வதேச அமைப்பாளர்:- வி.சிறிகரன் (சுதன்)
இவர்களுடன் தலைமைக்குழு உறுப்பினர்கள்,
என்.சிறிக்காந்தா, முன்னார் பாராளுமன்ற உறுப்பினர், சிரேஸ்ட சட்டத்தரணி.
எஸ்.வினோ நோகராதலிங்கம், பாராளுமன்ற உறுப்பினர்.
சத்திய சீலராஜா ரூபராஜா, முன்னால் திருமலை நகர சபை உறுப்பினர்.
எஸ்.சிறிஸ்கந்தராஜா (காந்தன்)
கே.கனேசலிங்கம் (சொக்கன்)
ஆர்.விஜயரட்னம் (இளங்கோ)