காதில் செருகியிருந்த பீடி பாணில் !!

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திலுள்ள வெதுப்பகம் ஒன்றில் விற்பனை செய்யப்பட்ட பாணுக்குள் பீடியொன்று காணப்பட்ட சம்பவமொன்று நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது.

beedi-bread

இது தொடர்பில் குறித்த வெதுப்பகத்தின் உரிமையாளரிடம் கேட்ட போது, வெதுப்பகத்தில் பணியாற்றுபவர்கள் பீடி பிடிப்பதாகவும் அவர்களில் ஒருவர் காதில் செருகியிருந்த பீடித்துண்டே பாணொன்றுக்குள் விழுந்துள்ளதாக தெரிவித்தார்.