உலக அரங்கில் மீண்டும் ரகுமானுக்கு கிடைத்த கௌரவம்!

இசைத்துறையில் சாதனையின் எல்லையை தொட்டவர் ரகுமான். இவருக்கு விருது என்பது தினமும் வீட்டிற்கு வரும் பால் பாக்கேட் போல் வந்து செல்கிறது.

rahman

தற்போது இவரை பெருமை படுத்தும் வகையில் மேலும் ஒரு கௌரவம் கிடைத்துள்ளது.

அமெரிக்காவில் இசைத்துறையில் சிறந்து விளங்கும் கல்லூரி பெர்க்லே காலேஜ் ஆப் மியூஸிக்.இந்த கல்லூரியில் ரகுமானுக்கு டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஒரு தமிழனின் பெருமையை உலக அளவில் தொடர்ந்து நிலை நாட்டி வரும் ரகுமான் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.