இலங்கையில் விஸ்வரூபத்திற்கான தற்காலிக தடை நீக்கப்பட்டது:

கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் திரைப்படத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிக தடை நீக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.அந்த திரைப்படத்தில் குறிப்பிட்ட காட்சிகள் நீக்கப்பட்டதன் பின்னரே அதற்கான அனுமதியை தணிக்கை சபை இலங்கை திரைப்படக்கூட்டுத்தாபனத்திற்கு வழங்கியுள்ளதாக கலாசார அலுவல்கள் அமைச்சர் டி.பி. ஏக்கநாயக்க தெரிவித்தார்.

Recommended For You

About the Author: webadmin