மாதகல் பகுதியில் இந்திய மீனவர்கள் 7 பேர் கைது by Editor / December 29, 2012 யாழ்.மாதகல் பகுதியில் இந்திய மீனவர்கள் 7 பேர் கடற்படையினரால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்படி மீனவர்கள் பயணித்த இழுவை படகானது மாதகல் கடற்கரையில் கரையொதுங்கிய நிலையிலே இம்மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். Related Posts விசேட தேவைக்குட்பட்ட நபர் ஒருவரின் சடலம் மீட்பு! August 19, 2022 பளையில் மீண்டும் வெடிப்பொருட்களுடன் ஒருவர் கைது! August 19, 2022 மந்திரிமனை இடிந்து விழும் நிலையில் உள்ளது!! August 19, 2022