வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் கைதடியில் அமைந்துள்ள முதியோர் இல்லத்திற்கு நேற்றையதினம் விஜயம் செய்தார்..



கைதடி முதியோர் இல்லத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஆளுநரை அங்குள்ள முதியவர்கள் வரவேற்றனர். அவர்களுடனும் சுமூகமான கலந்துரையாடல்களை மேற்கொண்ட ஆளுநர், அவர்களுக்கு உணவுப் பொதிகளையும் வழங்கினார்.