இராணுவத்தின் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க நியமனம்

யாழ். மாவட்ட படைகளின் கட்டளை அதிகாரியாக இருக்கின்ற மேஜர் ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க, இலங்கை இராணுவத்தின் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பதவிக்கு 6 பேரின் பெயர் பரிந்துரைக்கப்பட்ட நிலையிலேயே, மகேஸ்சேனாநாயக்கவுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

Related Posts