மைத்திரிபாலவினால் வழங்கப்பட்ட நியமனங்கள் ரத்து

முன்னாள் சுகாதார அமைச்சரும் எதிரணியின் பொது வேட்பாளரருமான மைத்திரிபால சிறிசேனவினால் கொடுக்கப்பட்ட சுகாதார திணைக்கள நியமனங்கள் யாவும் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

maithripala-sirisena

மைத்திரிபால சிறிசேனவினால் நியமன கடிதம் பெற்றவர்கள் நேற்று கடமைக்கு சென்று ஏமாற்றத்துடன் வீடு திரும்பியுள்ள நிலையில் தற்போது புதிதாக பதவியேற்றுள்ள சுகாதார அமைச்சர் நேற்றய தினமே மீண்டும் 1800 பேருக்கு புதிதாக நியமனங்கள் வழங்கியுள்ளதாக சிங்கள பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Related Posts