யாழ்.மாவட்டத்தில் கடலட்டை பிடிக்கத் தடை – சிறிதரன்

Sritharanயாழ்.மாவட்டத்தில் கடலட்டை பிடிப்புக்கு அனுமதி வழங்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்தார்.

இன்று காலை 9.30 மணியளவில் யாழ்.மாவட்ட செயலகத்தில் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இடம்பெற்றது. இதன்போது அவர் கருத்து தெரிவிக்கையிலே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் வடமராட்சி வெற்றிலக்கேணி பிரதேசத்தில் சிலிண்டர் வைத்து கடலட்டை பிடிக்கின்றனர்.அதனை முற்றாக தடுக்க வேண்டும்.ஆயினும் சங்கும், கடலட்டை பிடிப்பதற்கு தென்பகுதியினருக்கு அனுமதி வழங்கப்பட்டாலும் அவர்கள் யாழ்.மாவட்டத்திற்கு வந்து கடலட்டை பிடிக்கத் தடை விதித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Related Posts