கயாடு லோஹர் – ஜி.வி.பிரகாஷ் நெருக்கம்!!

கயாடு லோஹர் மற்றும் ஜி.வி.பிரகாஷ் இருவரும் மிக நெருக்கமாக நடித்து Immortal படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது.

தனியாக ஒரு அபார்ட்மெண்டில் வசித்து வரும் கயாடு லோஹர் போன் செய்து ஜிவி பிரகாஷை ரூம் மேட் ஆக தங்க சொல்கிறார்.

அவரும் அழகான பெண்ணை பார்த்ததும் மயங்கி வந்து தங்குகறார். ஒரு கட்டத்தில் அவர்கள் பழகி நெருக்கம் ஆக, ஒரு ட்விஸ்ட் வருகிறது.

என்னவென நீங்களே ட்ரெய்லரில் பாருங்க.

 

Related Posts