. போதநாயகி – Jaffna Journal

போதநாயகியின் உயிரிழப்பு தொடர்பான வழக்கு பிற்போடப்பட்டுள்ளது!

பிரேத பரிசோதனை அறிக்கை மன்றில் சமர்ப்பிக்க காலதாமதம் ஆகியதால் விரிவுரையாளர் நடராஜா போதநாயகியின் உயிரிழப்பு தொடர்பான வழக்கு பிற்போடப்பட்டுள்ளது. திருகோணமலை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் நேற்று (22) காணாமற் போயிருந்த நிலையில் கடலிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக பெண் விரிவுரையாளர் போதநாயகியின்... Read more »

போதநாயகியின் விடயத்தில் தலையிடக் கூடாது: சிறிரெலோ கட்சியினரால் பெண்களுக்கு அச்சுறுத்தல்!

அண்மையில் உயிரிழந்த திருகோணமலை வளாகத்தின் விரிவுரையாளராக கடமையாற்றிய போதநாயகியின் விடயத்தில் தலையிடக் கூடாதென வவுனியாவில் மூன்று பெண்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. சிறிரெலோ கட்சியின் இளைஞர் அணித் தலைவர் தம்மை அச்சுறுத்தியதாக மூன்று பெண்கள் நேற்று (திங்கட்கிழமை) வவுனியா பொலிஸில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளனர். இவ்விடயம்... Read more »