- Monday
- July 21st, 2025

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ் இளைஞர்கள் 5 ஆயிரம் பேரை பொலிஸ் படையில் இணைப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளார்' என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார். (more…)

வடமாகாண சபைத் தேர்தல் பிரசாரங்களை முன்னெடுப்பதற்காக யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று சனிக்கிழமை நல்லூர் கந்தன் ஆலயத்தில் விசேட பூசை வழிபாடுகளில் ஈடுபட்டார். (more…)

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் யாழ். நிர்வாக மாவட்டத்தில் அகில இலங்கை தமிழரசுக் கட்சியின் முதன்மை வேட்பாளராக நீங்களும் அதேபோல் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதன்மை வேட்பாளராக நானும் இருக்கின்றோம். (more…)

இருபத்தி மூன்று வருடங்களுக்கு பின்னர் மயிலிட்டிப் பகுதியைச் சேர்ந்த மக்கள் நேற்று வெள்ளிக்கிழமை தங்கள் சொந்த இடத்திற்குச் சென்று அங்குள்ள ஆலயங்களில் வழிபாடுகளில் ஈடுபட்டனர். (more…)

என்னுடைய அரசியல் பாதையானது தனியானது. மற்றவரின் பாதைகளை பின்பற்றி செல்ல வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் அவர்கள் செல்லும் பாதை தவறானது. (more…)

ஜனாதிபதியானாலும், டலஸ் அழகப்பெருமவானாலும், பஷில் ராஜபக்ஷவானாலும் எங்களை மிரட்ட முடியாது. அரசியல் சாசன ரீதியாக என்ன இருக்கிறதோ அவற்றை நாங்கள் கேட்டுக்கும் போது எவரும் எங்களை மிரட்டவோ, அடிபணிய வைக்கவோ முடியாது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் (more…)

வடக்கு, கிழக்கு மட்டுமல்ல தமிழர் தாயகம், முழு இலங்கையும் தமிழர் தாயகமே என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். (more…)

மேல், தெற்கு, சப்ரகமுவ, வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கு தொடந்து மழையுடன் கூடிய காலநிலை நிலவப்பெறும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. (more…)

நாம் வாக்குரிமையினை சரியான விதத்தில் பயன்படுத்தாவிடின் அடிமை வாழ்விற்கு நாமே உரமிட்டவர்களாகிவிடுவோம். (more…)

ஆனையிறவில் பகுதியில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற விபத்தில் இராணுவச்சிப்பாய் பலியானதுடன் ஏழுவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். (more…)

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வடமாகாண சபை வேட்பாளர் அங்கஜன் இராமநாதனின் தந்தையான சதாசிவம் இராமநாதன் சார்பில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு மீதான விசாரணை எதிர்வரும் 13ஆம் திகதிக்கு யாழ்.மேல் நீதிமன்றினால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. (more…)

ஒரு வீட்டிற்கு ஒரு பட்டதாரி என்ற அடிப்படையில் கல்வி செயற்திட்டத்தினை முன்னெடுப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளவுள்ளதாக பூட்டு சின்ன சுயேட்சைக்குழுவின் முதன்மை வேட்பாளர் அருளம்பலம் பாலகிருஸ்ணன் இன்று தெரிவித்தார். (more…)

வடக்குகிழக்கில் இணைந்த சமஷ்டி உரிமை உருவாக வேண்டுமாயின் வடமாகாண சபைத் தேர்தலை சரியான வழியில் மக்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்' (more…)

ஆயுத வழியில் போராடிய நாம் தற்போது ஜனநாயக வழியில் போராடுவதற்காக மாகாண சபைத் தேர்தலினைப் பயன்படுத்த வேண்டும்' என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். (more…)

வடமாகாண சபை தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு எந்தவிதமான நிபந்தனைகளும் இன்றி தாம் ஆதரவு வழங்கப்போவதாக ஜனநாயக மக்கள் முன்னணி பகிரங்கமாக அறிவித்துள்ளது. (more…)

அரசன் அன்றறுப்பான் தெய்வம் நின்று கொல்லும் என்பர். அது இன்று மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. தெய்வம் இன்று எமது பக்கம் நிற்கிறது. இந்த அரிய சந்தர்ப்பத்தை நாம் தவற விட்டுவிடக்கூடாது. (more…)

யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்து தமிழில் பேசி வாக்குக் கேட்க விருக்கும் மஹிந்தா, வன்னியில் 80 சத வீதமான மக்கள் வீடிழந்து இருக்கின்றனர். (more…)

எந்த இலட்சியத்துக்காக எந்த அரசியல் அபிலாஷைக்காக நாங்கள் இலட்சக்கணக்கான மக்களைப் பறி கொடுத்தமோ அதனைச்சர்வதேச ஆதரவுடன் அடைந்தே தீருவோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். (more…)

ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கைக்கு விஜயம் செய்தபோது சந்தித்த மக்கள் இராணுவத்தினரின் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாவதாக வெளியான குற்றச்சாட்டு குறித்து (more…)

All posts loaded
No more posts