- Tuesday
- October 13th, 2026
பருத்தித்துறைப் பொலிஸ் தலைமைப் பீடத்திற்குப் புதிய பிரதம பொலிஸ் பரீட்சகராக ரி.எஸ்.மீடின் நேற்று ஞாயிற்றுக்கிழமை (03) நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரத தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)
தமிழ் வர்த்தக சங்கம் என்ற அமைப்பும், சோழநாச்சியார் பவுண்டேஷன் என்ற அமைப்பும் இணைந்து உலக நாயகன் கமல்ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கியது. இதற்கான விழா மயிலாப்பூர் ஏவிஎம்.ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நடந்தது. (more…)
சுந்தர்.சி இயக்கத்தில் ஹன்சிகா மோத்வானி நடித்த பேய்ப்படம் – அரண்மனை. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீஸுக்குத் தயார்நிலையில் உள்ளது. (more…)
இலங்கை மற்றும் சுவிஸ் கலைஞர்கள் ஒன்றிணைந்து தயாரித்த "மாறுதடம்" திரைப்படத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார். (more…)
தமிழ் சினிமா இசையை புதிய பரிமாணத்திற்கு எடுத்து சென்றவர் அனிருத். இவர் தற்போது சென்னையின் பெருமைகளை பற்றி ஒரு ஆல்பம் வெளியிட்டுள்ளார். (more…)
தமிழ் திரையுலகின் தற்போதைய பாக்ஸ் ஆபிஸ் கிங் தனுஷ். இவர் நடித்த வேலையில்லா பட்டதாரி திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்று ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. (more…)
சமீபகாலமாக தான் இசையமைக்கும் படங்களில்கூட முன்பு மாதிரி பின்னணி பாடுவதில்லை இளையராஜா. அப்படிப்பட்ட அவரை சீனுராமசாமி இயக்கியுள்ள இடம் பொருள் ஏவல் படத்தில் பாட வைக்க ஒரு முயற்சி நடக்கிறது. (more…)
இந்தி கான், கபூர் நடிகர்களை பார்த்து தமிழ் நடிகர்களுக்கும் சிக்ஸ்பேக் வைத்துக் கொள்ளும் மோகம் வந்தது. (more…)
தமிழக மக்களுக்கு இருக்கும் பெரிய பொழுதுபோக்கு சினிமா தான், ஆனால் இன்றைய கால கட்டத்தில் தியேட்டரில் வந்து படம் பார்க்கும் குடும்பங்கள் குறைவு. (more…)
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் யுவன். இவர் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து பணியாற்றி விட்டார், குறிப்பாக தனுஷின் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். (more…)
கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு சென்னையை சுற்றி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. (more…)
தென்னிந்திய சினிமாவில் ரஜினி, கமல் சேர்ந்த நடித்தாலோ, அஜீத். விஜய் சேர்ந்து நடித்தாலோஅது உலக அதிசய செய்தி, ஆனால் ஹாலிவுட்டில் படா படா நடிகர்கள் எல்லாம் சேர்ந்து நடிப்பது சர்வ சாதரணம். (more…)
கவுதம் மேனன் இயக்கத்தில், தற்போது அஜீத் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. அனேகமாக சத்யா என்று வைக்கப்படலாம். 75 சதவிகித படப்பிடிப்பு முடிந்து விட்டது. (more…)
தமிழ் திரையுலகில் மாபெரும் ரசிகர்களை கொண்டவர்களில் விஜய்யும் ஒருவர். இவர் நடிப்பது மட்டுமின்றி கூடிய விரைவில் அரசியலிலும் ஈடுபடுவதாக சொல்லப்படுகிறது. (more…)
இடம் பொருள் ஏவல் படத்தில் வைரமுத்து எழுதிய பாடலை இளையராஜா பாடுவதாக படத்தின் இயக்குனர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார். (more…)
ரஜினி படங்களின் பாடல்கள் எப்போதுமே படு ஸ்பீடாக இருக்கும். அந்த அளவுக்கு சுறுசுறுப்பாக நடனமாடுவார் ரஜினி. (more…)
ஒரு வார இதழ் ஒன்று விஜய்க்கு ஆகஸ்ட் 15ம் தேதி மதுரையில் அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டத்தை வழங்க இருப்பது நமக்கு தெரியும். (more…)
சிவகார்த்திகேயனை வைத்து படம் எடுத்து போர் அடித்து போய் ஒரு புதிய மாற்றத்துக்காக சிம்புவிடம் கதை சொல்லி இது நம்ம ஆளு படத்தை எடுக்க ஆரம்பித்தார் பாண்டிராஜ். (more…)
Loading posts...
All posts loaded
No more posts
