விக்ரமை கலிபோர்னியாவிற்கு அழைத்த அர்னால்டு

விக்ரம்-எமி ஜாக்சன் ஜோடியில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் ‘ஐ’. இப்படத்தை சங்கர் இயக்கியுள்ளார். (more…)

லிங்கா ரிலீஸ்…மெகா திட்டம்…!

ரஜினிகாந்த், எந்திரன் படத்திற்குப் பிறகு இரு வேடங்களில் நடிக்கும் லிங்கா படத்தின் கடைசிக் கட்டப் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது. (more…)
Ad Widget

நாகர்ஜூனா – கார்த்தி இணையும் படம் உறுதியானது!

தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவுடன், நடிகர் கார்த்தி இணையும் படம் உறுதியாகியுள்ளது. (more…)

“மச்சி ஒரு குவார்ட்டர் சொல்லேன்” -சூப்பர் ஸ்டார் கேட்கிறார் !!!

தலைமுறை தாண்டி தனக்கென்று தனியிடத்தை ரசிகர்களின் இதயங்களில் கொண்டவர், இன்றும் சூப்பர்ஸ்டார் ஆக தமிழ்சினிமாவில் வலம் வருபவர் ரஜினிகாந்த். அரசியலிலும் கூட ஒரு ரவுண்ட் வரவிருக்கிறார் என்பது மேலதிக தகவல். (more…)

யாழ்ப்பாண திரையரங்கில் வெளியாகிறது இலவு குறும்படம்.

கிருத்திகன் ஜனனி நடிப்பில் கானா வரோ இயக்கத்தில் ரோஷன் நிரோஷ் ஒளிப்பதிவில் தர்சனன் இசையில் மாதவன் ஒளித்தொகுப்பில் விக்ரியேஷன் தயாரிப்பில் உருவான இலவு குறும் திரைப்படம் எதிர்வரும் 19ம் திகதி ஞாயிற்றுகிழமை யாழ்ப்பாணம் செல்லா திரையரங்கில் பிரம்மாண்டமான முறையில் வெளியாகவுள்ளது. (more…)

மணிரத்னத்தின் திடீர் முடிவு! ஆச்சரியத்தில் திரையுலகம்

மணிரத்னம் படங்கள் என்றாலே கிளாஸியாக அனைவரும் கவரும் வகையில் இருக்கும். (more…)

விக்ரம் இயக்கத்தில் சூர்யா!

சூர்யா தற்போது மாஸ் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை முடித்த கையோடு விக்ரம் குமார் இயக்கும் ஒரு படத்தில் நடிக்க சம்மதித்துள்ளார். (more…)

தனுஷின், ‘காக்கா முட்டை’யில் சிம்பு!

வெற்றி மாறனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மணிகண்டன் இயக்கி இருக்கும் படம் காக்க முட்டை. அடுத்த மாதம் வெளிவருகிறது. அதற்குள் பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு விருதுகளை அள்ளிக் கொண்டிருக்கிறது. (more…)

கத்தி படத்திற்கு யு சான்றிதழ்

தீபாவளிக்கு ரிலீசாகும் படங்களின் போட்டியில் முன்னணியில் இருப்பது விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகி இருக்கும் கத்தி படம். (more…)

ஒரே படத்தில் விஷால், ஆர்யா, கார்த்தி, ஜீவா, ஜெயம் ரவி

கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களான விஷால், ஆர்யா, கார்த்தி, ஜீவா, ஜெயம் ரவி ஆகியோர் ஒரே படத்கதில் சேர்ந்து நடிக்க போகிறார்களாம். அதுவும் சம்பளம் வாங்காமல் நடிக்க போகிறார்களாம். (more…)

சிவகார்த்திகேயனுடன் நேரடி மோதலில் தனுஷ்?

சிவகார்த்திகேயன் இன்று இந்த உயரத்தை அடைந்தார் என்றால் அதற்கு முக்கிய காரணம் தனுஷ் தான். ராமன்-லட்சுமணனாக இருந்த இவர்கள் உறவிற்குள், யார் கண் பட்டதோ தற்போது விரிசல் விடத்தொடங்கியது. (more…)

அஜீத் உண்மையான சூப்பர் ஸ்டார் – அருண் விஜய்

அஜீத் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக அனுஷ்கா, திரிஷா நடித்து வருகிறார்கள். மேலும் இவர்களுடன் விவேக், தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். (more…)

எது தப்பு! சந்தானத்துக்கு நச் விளக்கம் கொடுத்த ரஜினி

நடிகர் சந்தானம் தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் லிங்கா படத்தில் நடித்து வருகிறார். இந்த அனுபவம் பற்றி மனம் திறந்துள்ளார். (more…)

மணிரத்தினத்துடன் மீண்டும் இணைகிறார் பிரகாஷ்ராஜ்!

கடல் படத்திற்கு பிறகு மணிரத்னம் இயக்கும் புதிய படத்தின் பணிகள் விரைவு படுத்தப்பட்டுள்ளன. (more…)

மாதவன் மேற்கொள்ளும் இரண்டாவது முயற்சி !

மாதவன் வேட்டை படத்துக்கு பிறகு தமிழில் எந்த படங்களிலும் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. (more…)

‘ஐ’ படத்திற்கு ஷாரூக்கான் பாராட்டு….!

ஷாரூக்கான், அபிஷேக் பச்சன், தீபிகா படுகோனே உள்ளிட்ட ஹிந்தி நடிகர்கள் சில தினங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்ற ‘ஹேப்பி நியூ இயர்’ படத்தின் பிரமோஷனில் கலந்து கொண்டனர். (more…)

அஜீத் படத்துக்கு குரல் கொடுக்க வரும் கமல்

அஜீத் நடிக்கும் கௌதம் இயக்கும் புதிய படத்தை பற்றி தினமும் ஏதாவது ஒரு புதிய செய்தி கோலிவுட் வட்டாரத்தில் பரவி வருகிறது. இந்நிலையில், (more…)

அனேகன் டைட்டில் ரகசியம் வெளிவந்தது!

கே.வி. ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் படம் அனேகன். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை அமிரா தஸ்தர் நடிக்கிறார். (more…)

மிஷ்கினுடன் இணையும் சரத்குமார்: சிக்ஸ் பேக் வைத்து நடிக்கிறார்

சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘நீ நான் நிழல்’. திரில்லர் கதையாக உருவாகி வரும் இப்படத்தை ஜான் ராபின்சன் என்பவர் இயக்கியுள்ளார். (more…)

விக்ரம் – ஹரி கைகோர்க்கும் சாமி இரண்டாம் பாகம்!

'ஐ' படம் கத்தியுடன் மோத விரும்பாமல் தற்போது மேலும் ஒருமாதம் தள்ளி வெளியாக திட்டமிட்டு வருகிறது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts