வாலு படத்தில் சிம்ரன், மீனாவுடன் சிம்பு நடனம்?

சிம்பு, ஹன்சிகா ஜோடியாக நடிக்கும் ‘வாலு’ பட வேலைகள் முடிந்துள்ளது. வசன காட்சிகள் முடிக்கப்பட்டு விட்டது. தற்போது டப்பிங், ரீ ரிக்கார்டிங் பணிகள் முழுவீச்சில் நடக்கின்றன. ஒரு பாடல் காட்சி பாக்கி உள்ளது. தனது கால்ஷீட்களை விரயம் செய்து விட்டதாகவும் எனவே பாடல் காட்சியில் நடிக்க மாட்டேன் என்றும் ஹன்சிகா அறிவித்து விட்டார். முன்னாள் கதாநாயகிகள்...

ஐ முழு வேகத்தில் அனைத்து திரையரங்குகளையும் பிடிக்கிறது! என்னை அறிந்தால் வருமா?

பொங்கலுக்கு ஐ, என்னை அறிந்தால் படங்களுக்கு பலத்த போட்டி நிலவுகிறது. இந்நிலையில் ஐ படம் தமிழகத்தின் அனைத்து திரையரங்குகளையும் தற்போதே பிடித்து விட்டது. இதனால் என்னை அறிந்தால் பொங்கலுக்கு வருவது சந்தேகம் தான் என்று கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. இச்செய்தி அஜித் ரசிகர்களை மிகவும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.
Ad Widget

சிம்பு படத்தில் பாடுகிறார் தனுஷ்!

நண்பர்கள் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்று ஊரே கண் வைப்பது போல் இருக்கிறார்கள் சிம்பு, தனுஷ். (more…)

அட்லி இயக்கத்தில் விஜய் – சுவாரஸிய தகவல்கள்

ராஜாராணி படத்தை இயக்கிய அட்லி அடுத்து விஜய் நடிக்கும் படத்தை இயக்குகிறார். சிம்புதேவன் இயக்கும் படம் முடிந்ததும் அட்லி படம் தொடங்குகிறது. (more…)

பேரரசு இயக்கத்தில் பார்த்திபன் நடிக்கும் திகார்

‘திருப்பாச்சி’, ‘சிவகாசி’, ‘திருப்பதி’ உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் பேரரசு. இவருடைய படங்களின் தலைப்பு ஊரின் பெயரை கொண்டே உருவாக்கி வந்தார். (more…)

அர்னால்டை சந்தித்த ஷில்பா ஷெட்டி

இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி தனது கணவர் ராஜ்குந்த்ராவுடன் சீனா சென்றார். அங்குள்ள முக்கிய பகுதிகளை சுற்றி பார்த்தார். பின்னர் மக்காவ் நகருக்கு சென்றார். அங்கு குத்துச்சண்டை போட்டி நடந்து வருகிறது. இப்போட்டியை காண ஷில்பா ஷெட்டி கணவருடன் அரங்குக்குள் சென்றார். (more…)

லிங்காவிற்கு கிடைத்தது யு சான்றிதழ்

சூப்பர் ஸ்டார் நடிப்பில் மிகுந்த ஆவலுடன் திரை உலகமே எதிர்பார்க்கும் படம் லிங்கா. (more…)

புகழ், பணம் குவிந்தாலும் நான் மாறமாட்டேன் – அனுஷ்கா

நடிகை அனுஷ்கா தமிழ், தெலுங்கில் பிசியாக நடித்து வருகிறார். பெரிய நடிகர்களுடனும் பெரிய பட்ஜெட் படங்களிலும் நடிக்கிறார். (more…)

கமலை தொடர்ந்து சூர்யா செய்த தானம்!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து சமூக நலன் சேவைகளில் ஈடுபட்டு வருபவர் கமல். இவர் சில ஆண்டுகளுக்கு முன் தன் உடலை தானம் செய்தார். (more…)

விஜய், விஷால், சிவகார்த்திகேயனை கவர்ந்த டி.இமான்!

தமிழ் சினிமாவில் மைனா படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்து இசையில் உச்சத்தை தொட்டவர் டி.இமான். இவரது இசையமைப்பில் சமீபத்தில் வந்த கயல் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. (more…)

ராஜபக்சேயுடன் பேசி மீனவர்கள் விடுதலையாக சல்மான்கான் உதவினார்: புதிய தகவல்கள்

ராமேசுவரம் தங்கச்சி மடம் மீனவர்கள் 5 பேருக்கு போதை மருந்து கடத்தியதாக இலங்கை நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. பின்னர் இலங்கை அதிபர் ராஜபக்சே 5 பேரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டதால் விடுதலையாகி சொந்த ஊர் திரும்பினார்கள். (more…)

லிங்காவை வக்கீல்களுக்கு திரையிட்டு காட்ட வேண்டுமாம்

லிங்கா என்னுடைய கதை என்று ஒரேயொரு வழக்குதான் இதுவரை போடப்பட்டிருக்கிறது. மற்றவர்கள் என்ன ஆனார்கள் என்று ஆச்சரியப்பட்ட நிலையில், அப்படியே விட்டுருவோமா என்பது போல் கிளம்பியிருக்கிறது புதுக்கோஷ்டி. (more…)

முத்தப் போராட்டம் நடத்தி பதட்டம் ஏற்படுத்த வேண்டாம் – மோகன்லால்

கேரள மாநிலம் கொச்சியில் சில அமைப்பினர் கடந்த 2–ந்தேதி அன்பின் முத்தம் என்ற பெயரில் முத்தப் போராட்டம் நடத்தினர். (more…)

நான் ஒன்னும் விஜய்-அஜித் இல்லை! ரஜினி பளீர் பதில்

ரஜினி நடிப்பில் இந்த வருடம் ரசிகர்களுக்கு விருந்து வைக்க லிங்கா வரவிருக்கிறது. (more…)

’தல’ சொன்ன அறிவுரையை கடைப்பிடிக்கிறேன்! விதார்த்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுக்கு பெரும்பாலும் அஜித் தான் ரோல் மாடல். அந்த வகையில் நடிகர் விதார்த் சமீபத்தில் அஜித் புராணம் பாடியுள்ளார். (more…)

மீனவர்களைக் காப்பாற்றிய மோடிக்கு நடிகர் விஜய் நன்றி

தூக்கு தண்டனையிலிருந்து ஐந்து தமிழ் மீனவர்களின் உயிரைக் காப்பாற்றிய பிரதமர் நரேந்திர மோடிக்கு தன் நன்றியைத் தெரிவித்துள்ளார். (more…)

விஜய்க்கு சரி சமமாக வந்த தனுஷ்!

தனுஷ் தமிழ் நாட்டில் மட்டும் இல்லை வட இந்தியாவிலும் வெற்றி கொடி கட்டியவர். (more…)

ரசியலுக்கு வரமாட்டேன்: ரஜினி திட்டவட்ட அறிவிப்பு

கோவாவில் நடைபெறும் 45-வது சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொள்ள வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அரசியலில் ஒரு போதும் ஈடுபடமாட்டேன் என்று திட்டவட்டமாக கூறினார். (more…)

இசையமைப்பாளர் தமனுக்கு கார் பரிசளித்த பிரசாந்த்

சங்கர் இயக்கத்தில் உருவான ‘பாய்ஸ்’ படம் மூலம் நடிகராக அறிமுகமான தமன், ‘சிந்தனை செய்’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். (more…)

திரையரங்கில் அமோக வரவேற்பை பெற்ற இலவு குறும்படம்.

கிருத்திகன் ஜனனி நடிப்பில் கானா வரோ இயக்கத்தில் உருவான இலவு குறும்படம் அண்மையில் கொழும்பு ஈரோஸ் திரையரங்கில் திரையிடப்பட்டது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts