- Wednesday
- October 14th, 2026
கண்டி வீதியருகே மிருசுவில் பகுதியில் தனியாருக்கு சொந்தமான சுமார் 52 ஏக்கர் தென்னங்காணியை பலவந்தமாகக் கையகப்படுத்திய பின்னர், அதில் 52 ஆவது படையணியின் தலைமையகத்தை தம்பாட்டில் கட்டி அமைத்துவிட்டு, பின்னர் தற்போது அந்தக் காணியை வலோற்காரமாக படைத்தரப்புக்கு எனச் சுவீகரிப்பதற்கு அரசுத் தரப்பில் எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கையை ஆட்சேபித்தும், அதைத் தடுத்து நிறுத்தக் கோரியும் கொழும்பு மேன்முறையீட்டு...
நடிகர் ரஜினிகாந்தின் 64வது பிறந்த நாளையொட்டி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து சமூக வலைதளம் மூலம் நடிகர் கமல்ஹாசன் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த நாள் அவரது ரசிகர்களால் வெகுவிமரிசையாக இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அத்துடன் ரஜினி நடித்த லிங்கா திரைப்படமும் வெளியாவதால் அவரது ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடி வருகின்றனர்....
சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், முகமூடி, யுத்தம் செய் போன்ற படங்களை இயக்கிய மிஸ்கின், தற்போது உருவாகியுள்ள படம் ‘பிசாசு’. இதில் நாகா, பிரயாகா போன்ற புதுமுகங்கள் நடித்துள்ளனர். ரேவ் ராய் ஒளிப்பதிவு செய்துள்ளார். அரோல் இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது. டிரைலரை பார்த்தவர்கள் அனைவரும் படம் எப்போது வெளியாகும் என்று எதிர்பார்த்து...
தென்னிந்திய சினிமாவில் ஹீரோவிற்கு இணையாக ஒவ்வொரு படத்திலும் வலுவான கதாபாத்திரங்களில் நடிப்பவர் அனுஷ்கா. இவரை பற்றி சமீபத்தில் வெளிவந்த செய்தி ஒன்று ரசிகர்களை அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவர் நடிப்பில் இன்று லிங்கா, விரைவில் என்னை அறிந்தால், ருத்ரமாதேவி, பாஹுபலி ஆகிய படங்கள் வரவிருக்கின்றது. இப்படங்கள் ரிலிஸ்க்கு பிறகு இவர் திருமணம் செய்து கொண்டு சினிமாவில்...
தனுஷிற்கு ஏன் இந்த வேலை என நேற்றிலிருந்தே திரைப்பிரபலங்கள் கூறி வருகின்றனர். ஏனெனில் அவர் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்த காக்கி சட்டை படம் பொங்கல் வெளியீடு என சமீபத்தில் விளம்பரம் கொடுத்தனர்.பொங்கல் அன்று ஐ, என்னை அறிந்தால், ஆம்பள ஆகிய படங்கள் வருவதால் இந்த படங்களுக்கே எப்படி தியேட்டர் கிடைக்கும் என்று தெரியவில்லை. இந்நிலையில் காக்கி...
ரஜினியின் லிங்கா படம் நாளையதினம் ரிலீசாகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வருகிறது. இப்படத்தின் தெலுங்கு பதிப்பு அறிமுக விழா ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று இரவு நடந்தது. நடிகர் ரஜினிகாந்த், லிங்கா பட நாயகிகள் அனுஷ்கா, சோனாக்சி சின்ஹா, டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார், தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் ஒளிப்பதிவாளர் ரத்தினவேலு, உள்ளிட்ட பலர்...
சிவா மனசுல சக்தி’, ‘மாயக்கண்ணாடி’, ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘ஜீவா’ உள்ளிட்ட பல படங்களில் நடிகர் ஆர்யா நட்புக்காக ஒரேயொரு காட்சியில் நடித்துக் கொடுத்துள்ளார். அப்படத்தில் நடித்தவர்கள் நண்பர்கள் என்ற அடிப்படையிலும், மரியாதை நிமித்தமாகவும் இவ்வாறு ஒரேயொரு காட்சியில் நடித்துக் கொடுப்பதை ஆர்யா வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில், ஜெயம்...
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் விதமாக, புதிய ஹாரி பொட்டர் கதைகள் வெளியிடப்படும் என்று, எழுத்தாளர் ஜே.கே. ரவுலிங் அறிவித்துள்ளார். 1997 ஆம் ஆண்டு ஹாரி பாட்டர் முதல் புத்தகம் வெளியாகி விற்பனையில் சாதனை படைத்தது. ஹாரி பாட்டரின் நாவலாசிரியர் ஜே.கே ரவுலிங்கும் உலகப் புகழடைந்தார். மேலும் 6 பாகங்கள் 2007 ஆம் ஆண்டு...
தென்னிந்திய சினிமாவில் மற்ற நடிகர்கள் தொட முடியாத உயரத்தில் இருப்பவர்கள் அஜித், விஜய். இவர்கள் படங்கள் வருகிறது என்றால் மற்ற நடிகர்கள் படம் அந்த மாதத்தில் கூட ரிலிஸ் செய்ய தயங்குவார்கள். அந்த வகையில் சமீப காலமாக அஜித் தன் படங்களின் பெயர்களை நீண்ட நாள் காக்க வைத்து தான் வெளியிடுவார். இதையே தற்போது விஜய்...
ரஜினியின் ‘லிங்கா’ படம் வருகிற 12–ந்தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அன்றைய தினம் ரஜினி பிறந்த நாள் என்பதால் ரசிகர்கள் இரட்டிப்பு சந்தோஷத்தில் உள்ளனர். உலகம் முழுவதும் 3500 தியேட்டர்களில் திரையிட திட்டமிட்டுள்ளனர். தமிழ் மட்டுமன்றி தெலுங்கு, இந்தியிலும் இப்படம் வருகிறது. தணிக்கை குழுவுக்கு சமீபத்தில் படம் அனுப்பி வைக்கப்பட்டது. தணிக்கை குழு அதிகாரிகளும்...
தமிழ் சினிமாவில் அனைத்து நடிகர், நடிகைகளும் நடிக்க விரும்பும் நடிகர் அஜித். ஆனால், சமீபத்தில் காமெடி நடிகர் சூரி கூறியிருப்பது ஆச்சரியத்தை வரவைத்துள்ளது. இதில் முதலில் வீரம் படத்தில் தம்பி ராமையா கதாபாத்திரத்தில் நடிக்க சூரியிடம் தான் பேச்சு வார்த்த நடந்ததாம். அதில் ஒரு காட்சியில் அஜித்திடம் வம்பு செய்வது போல் வருவதால், நான் அஜித்துடன்...
கடந்த தீபாவளிக்கு வெளிவந்த கத்தி திரைப்படம் மெஹா ஹிட் ஆனது. இப்படம் வெளிவந்த 12 நாட்களில் ரூ 100கோடி வசூல் செய்தது.சமீபத்தில் தான் இப்படத்திற்கு பாசிட்டிவாக லைகா பெயரை இனி பயன்படுத்தலாம் என்று தீர்ப்பு வந்தது. இந்நிலையில் இப்படம் தற்போது வரை பல இடங்கள் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு தான் இருக்கிறது.இதுவரை வசூல் சுமார் ரூ 125...
சூரி மற்றும் ரோபோ சங்கர் இருவரின் காமெடியில் தற்போது விறுவிறுப்பாக உருவாகி வரும் படம் ‘சவரிக்காடு’. இதில் கதாநாயகர்களாக ரவீந்திரன், ராஜபாண்டி, கிருஷ்ணகுமார் ஆகிய மூவரும் நடிக்கிறார்கள். கதாநாயகிகளாக ஸ்வாதி, ரேணு இருவரும் நடிக்கிறார்கள். இப்படத்தை அன்னை தெரசா பிலிம்ஸ் சார்பாக எம்.என்.கிருஷ்ணகுமார் தயாரித்து இயக்கி வருகிறார். படத்தைப் பற்றி எம்.என்.கிருஷ்ணகுமார் கூறும்போது, “இந்த படத்தின்...
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து வெற்றி கொடி கட்டியவர் சிவகார்த்திகேயன். ஒரு சிலர் வெற்றிகள் வந்து விட்டால், அவர்களுக்கு உதவி செய்தவர்கள், பழைய நண்பர்கள் என அனைவரையும் மறந்து விடுவார்கள். ஆனால், சிவகார்த்திகேயன் இன்றும் தன் பழைய நண்பர்களை எங்கு பார்த்தாலும் முன்பு எப்படி கலாய்ப்பாரோ அதே போல் ஜாலியாக தான் பேசுவாராம். அதிலும் குறிப்பாக...
சிகர்களின் ஏகோபித்த வரவேற்புக்கு மத்தியில் வெளியாகி மிகுந்த பாராட்டைப் பெற்றுள்ளது என்னை அறிந்தால் டீசர்.கௌதம் மேனன் இயக்கத்தில் தல அஜித் நடித்துள்ள இப்படத்தில் அனுஷ்காவும், த்ரிஷாவும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இப்படத்தில் விவேக் காமெடியனாக அசத்தியுள்ளாராம்.வெளியான டீசரில் த்ரிஷா இன்னும் அழகாக அப்படியே லேசா லேசா படத்தில் உள்ளதைப் போலவே இருக்கிறார் என விவேக் புகழ்ந்துள்ளார். இருவரும்...
தல ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த என்னை அறிந்தால் படத்தின் மாஸ் டீசர் வெளியானது. வீரம் படத்தின் அதிரடி வெற்றிக்கு பிறகு கௌதம் மேனனோடு புதிய கூட்டணியில் அஜித் நடிக்கும் இப்படத்திற்காக தல ரசிகர்கள் மிகவும் ஆவலோடு காத்திருந்தனர். இப்படத்தின் டீசரை காண காத்திருந்த அனைவரையும் சந்தோஷப்படுத்தும் விதமாக மாஸ் டீசரை வெளியிட்டுள்ளனர். -
நடிகர் ரஜினிகாந்தின் லிங்கா படத்துக்கு தடை கோரிய மனுவை, மதுரை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து தீர்ப்பு கூறியது. மதுரை பி.பீ.குளம் பகுதியை சேர்ந்தவர் ராம ரத்தினம், இவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:– “முல்லைவனம் 999” என்ற பெயரில் நான் படம் இயக்கி வருகிறேன். அதன் கதையை “யூ டியுப்பில்”...
இளையதளபதி விஜய் நடிக்கும் 60 வது படத்தினை கே.வி.ஆனந்த் இயக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கே.வி. ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்த அநேகன் ரிலீஸ் ஆக தயார் நிலையில் உள்ளது. அப்படத்தின் வெளியிட்டு வேலைகளில் பிசியாக இருக்கிறார் கே.வி. ஆனந்த். இதற்கிடையில் விஜய்யின் 60வது படத்தை இயக்கப்போவதாக கே.வி. ஆனந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்....
அஜீத்தின் ‘என்னை அறிந்தால்’, விக்ரமின் ‘ஐ’ படங்கள் பொங்கலுக்கு மோத இருந்தன. ஆனால் தற்போது ‘ஐ’ படத்தை ஒரு வாரத்துக்கு முன்பே திரைக்கு கொண்டு வர முயற்சிகள் நடப்பதாக தகவல் கசிந்துள்ளது. இரு படங்களுக்கும் தியேட்டர்கள் ஒதுக்குவதில் சிக்கல் வருவதை தடுக்க ‘ஐ’ படத்தை முன் கூட்டியே கொண்டு வருகின்றனர். ‘ஐ’ பட தொழில் நுட்ப...
சித்தார்த், ப்ரித்திவிராஜ், வேதிகா நடிப்பில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் காவியத் தலைவன். இந்த படத்தை வசந்த பாலன் இயக்கியுள்ளார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். நாடக கம்பெனியை மையமாக வைத்து உருவாக்கியிருக்கும் இந்த படம் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் இளைய தளபதி விஜய் இப்படத்தை பாராட்டியுள்ளார். இதுகுறித்து வீடியோ...
Loading posts...
All posts loaded
No more posts
