- Thursday
- October 15th, 2026
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கட்டடம் கட்டுவது தொடர்பாக நடத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியில் சூர்யா தலைமையிலான சென்னை சிங்கம்ஸ் அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது. நட்சத்திர கிரிக்கெட் நாசர், விஷால், கார்த்தி தலைமையிலான நிர்வாகிகள் நடிகர் சங்கத்திற்கு பொறுப்பிற்கு வந்தபின்னர், முதற்கட்டமாக நடிகர் சங்கத்தின் நிலத்தை மீட்டனர். அதன்பின்னர் கட்டடம் கட்ட, நட்சத்திர கிரிக்கெட் போட்டி...
விஜய் சேதுபதி ஜோடியாக முதல் முறையாக லட்சுமி மேனன், ஒரு படத்தில் நடிக்கிறார். இந்த படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. 'ஆரஞ்சு மிட்டாய்' படத்தை தயாரித்த பி.கணேஷ் தயாரிக்கிறார். 'வா டீல்' படத்தை இயக்கிய ரத்தின சிவா டைரக்டு செய்கிறார். ''இது, முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த வியாபார ரீதியிலான படமாக இருக்கும். இந்த...
விஷால் நடிக்கும் 'கத்தி சண்டை' படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க வைக்க தமன்னாவுடன் பேச்சு வார்த்தை நடந்தது. எடுத்ததுமே "என் சம்பளம் ஒரு கோடியே நாற்பது லட்சம். அதை தர முடியுமா?'' என்று தமன்னா கேட்டாராம். அவருடைய சம்பளத்தை குறைத்து, அந்த படத்தில் நடிக்க வைக்க தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. தமன்னா இறங்கி வருவாரா? என்று...
‘வேதாளம்‘ படத்துக்குப் பிறகு, அஜீத் நடிக்கும் 57-வது படத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த படத்தையும் சிவா இயக்குகிறார். அஜீத் பிறந்த நாளான மே 1-ந் தேதி இந்த படத்துக்கான பூஜை போடப்படுகிறது. படப்பிடிப்பு ஜூன் முதல் வாரத்தில் தொடங்க திட்டமிட்டுள்ளனர். இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க பாலிவுட் நடிகை கிரிதி சனோனிடம் பேச்சு வார்த்தை...
இந்திய கிரிக்கெட் அணியின் மறக்கமுடியாத ஒரு வீரர் சச்சின் டெண்டுல்கர். இந்திய மற்றும் உலக ரசிகர்களால் கிரிக்கெட்டின் கடவுள் என்று கொண்டாடப்படும் சச்சினின் சாதனைகள் எண்ணிலடங்காதது, அதை நாம் சொல்லி தெரிய தேவையில்லை. இதுநாள் வரை கிரிக்கெட் விளையாடி வந்தவர், இப்போது சினிமாவிலும் களமிறங்கி இருக்கிறார். அதுவும் தன்னுடைய வாழ்க்கை படத்தில் அவர் நடித்து வருகிறார்....
இந்திய, சீன கூட்டுத் தயாரிப்பான குங்பூ யோகா திரைப்படம் வேகமாக வளர்ந்து வருகிறது. இதுவரை சீனாவில் நடந்து வந்த இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் தற்போது இந்தியாவில் நடந்து வருகிறது. கதைப்படி, ஒரு புதயலைத்தேடி ஜாக்கிசான் இந்தியா வருகிறார். ராஜஸ்தான் பாலைவனத்தில் உள்ள ஒரு பழமையான அரண்மணையில் அந்த புதையல் இருக்கிறது. இதற்காக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில்...
படத்துக்குப் படம் தன்னுடைய படத்தின் பிசினஸை அதிகரித்துக்கொண்டே போகிறார் சிவகார்த்திகேயன். ரஜினி முருகன் படத்தின் வசூல் 50 கோடியை தாண்டியதால் தற்போது அவர் நடித்து வரும் ரெமோ படத்தின் தமிழக தியேட்டரிகல் ரைட்ஸை 60 கோடிக்குக் குறைவாக கொடுக்க மாட்டேன் என்கிறாராம். இந்தப் படம் கண்டிப்பாக தமிழ்நாட்டில் மட்டும் 75 கோடி வசூல் செய்யும் என்று...
'வேதாளம்' படத்தின் டீசர் சாதனையை சர்வ சாதாரணமாக 'தெறி' படத்தின் டீசர் முறியடித்தது. அஜித் ரசிகர்கள்தான் இணையத்தை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற தவறான இமேஜை விஜய் ரசிகர்கள் உடைத்து எறிந்தனர். அது மட்டுமல்லாமல் 'தெறி' டீசர் இந்தியாவிலேயே அதிக லைக்குகளை வாங்கிய டீசராகவும் உலக அளவில் மூன்றாவது இடத்தைப் பிடித்த டீசராகவும் விளங்கியது. இன்னமும்...
இசையமைப்பளாராக இருந்து நடிகராக மாறியவர் விஜய் ஆண்டனி. நான் படத்தில் ஹீரோவாக அறிமுகமான விஜய் ஆண்டனி தொடர்ந்து சலீம், இந்தியா-பாகிஸ்தான், பிச்சைக்காரன் படங்களில் நடித்து புகழ்பெற்றார். அதிலும் சமீபத்தில் வெளியான பிச்சைக்காரன் சூப்பர்-டூப்பர் ஹிட்டானதோடு, வசூலையும் வாரிக்குவித்தது. இப்படம் இப்போது பல மொழிகளில் ரீ-மேக்காக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்நிலையில், இப்படத்தை தொடர்ந்து ''நான்'' படத்தை...
இயக்குனர் ஷங்கரின் 2.0 படத்தில் வில்லனாக நடிக்கும் அக்ஷய் குமார், இன்னும் பல ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். ரஸ்டோம் படத்தின் படப்பிடிப்பிற்காக லண்டன் சென்றுள்ளார். ஆனால் அவர் காலாவதியான விசா வைத்திருந்தாக கூறி விமான நிலைய அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர். கிட்டத்தட்ட 2 மணி நேரத்திற்கு மேல் அவரை காக்கவைத்த அதிகாரிகள், பிரச்சனையை...
டார்லிங், திரிஷா இல்லன்னா நயன்தாரா படங்களின் வெற்றி காரணமாக தற்போது புருஸ்லீ, எனக்கு இன்னொரு பேர் இருக்கு, கடவுள் இருக்கான் குமாரு ஆகிய படங்களில் நடித்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ். இதையடுத்து கேடி பில்லா கில்லாடி ரங்கா-2, கெட்ட பையன்டா இந்த கார்த்திக் உள்பட 3 படங்களில் கமிட்டாகியிருக்கிறார். ஆக, விஜயசேதுபதிக்கு அடுத்தபடியாக அதிக படங்களை வைத்திருக்கும்...
மெட்ராஸ் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் கபாலி. ரஜினியுடன் ராதிகா ஆப்தே, கலையரசன், தினேஷ், ரித்விகா, தன்ஷிகா உள்பட பலர் நடித்துள்ள இப்படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்று வந்தது. பின்னர் பாடல் காட்சிகளுக்காக வெளிநாடுகளுக்கு சென்று திரும்பினர். அதோடு, கபாலி படத்தின் இறுதிகட்டத்தில் இருந்தபோதே ஷங்கர் இயக்கத்தில் 2.ஓ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பிலும...
ரஜினி, கமல், விஜய் உள்பட அனைத்து ஹீரோக்களுமே தாங்கள் நடித்த படங்களின் ஆடியோ விழாக்கள், பிரஸ்மீட்களில் தவறாமல் கலந்து கொண்டு வருகிறார்கள். ஆனால் அஜித் மட்டும் தான் நடித்த எந்த படங்களின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதில்லை. படத்தில் நடிப்பதோடு என் வேலை முடிந்து விட்டது என்கிற பாலிஸியை தொடர்ந்து கடைபிடித்து வருகிறார். அப்படி அவர்...
நடிகர் சங்க கட்டடம் கட்டுவதற்கான நிதி திரட்ட ஏப்ரல் 17-ல் நடக்கவுள்ள நட்சத்திர கிரிக்கெட் போட்டில், அணியில் இடம்பெறுகிற வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கத்துக்குக் கட்டடம் கட்ட நிதி திரட்டுவதற்காக நட்சத்திர கிரிக்கெட் போட்டி, வரும் ஏப்ரல் 17-ம் தேதி சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் ரஜினிகாந்த், கமல்ஹாசன்...
ஷங்கர் இயக்கத்தில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடித்துவரும் 2.o படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் ரஜினி, எமி ஜாக்சன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாகி வருகிறது. நடிகை எமி ஜாக்சனுக்கு இப்படத்தில் பல சண்டைக் காட்சிகள் இருக்கின்றன. இதில் ஒரு சண்டைக்காட்சி தற்போது படமாகி வருவதாகவும் அதற்காக தான் தயாராகிக்...
மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்த பிறகு முதலில் சிம்பு, பிறகு பிரபுவோ ஆகியோரை காதலித்தவர் இப்போது இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலிப்பதாக கூறப்படுகிறது. நயன்தாராவின் முந்தைய காதல்கதையில் திருமணம்வரை சென்றது பிரபுதேவா உடன்தான். அவருக்காக இந்துவாக மதம் மாறினார் நயன்தாரா. பிரபுதேவாவோ நயன்தாராவுக்காக தன் மனைவியையே விவாகரத்து செய்தார். இத்தனை தியாகங்களுக்குப் பிறகும் நயன்தாரா – பிரபுதேவா...
சூர்யா நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதர் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் தன் சிங்கம்-3 படப்பிடிப்பிறகாக ஆந்திராவில் பிஸியாகவுள்ளார் சூர்யா. சமீபத்தில் படப்பிடிப்பு முடிந்து காரில் வந்த போது, ஒரு பெண் விபத்துக்குள்ளாகி உயிருக்கு போராடியுள்ளார். இதைக்கண்ட சூர்யா உடனே தாமதிக்காமல் அவரை தன் காரில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். தற்போது அந்த பெண்ணிற்கு...
நடிகர் சங்க கட்டடத்திற்காக நிதி திரட்ட, ஏப்., 17ம் தேதி, சென்னை, சேப்பாக்கத்தில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது. இதற்காக, ஆறு பேர் வீதம், எட்டு அணிகள் மோத உள்ளன. இதில், நடிகர்கள் விஷால், சிவகார்த்திகேயன், கார்த்தி, சூர்யா, ஜெயம் ரவி, ஆர்யா, விஜய் சேதுபதி, ஜீவா தலைமையிலான அணிகள் பிரிக்கப்பட்டு உள்ளன. கோப்பை அறிமுக...
நாகார்ஜூனாவுடன் இணைந்து கார்த்தி நடித்து வெளியாகியுள்ள படம் தோழா. தெலுங்குப்பட டைரக்டர் வம்சி இயக்கியுள்ள இந்த படம் டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து கொண்டிருந்தபோது திரைக்கு வந்தது. கிரிக்கெட் விளையாட்டினால் ரசிகர்கள் தியேட்டருக்கு வராமல் தியேட்டர்கள் காற்று வாங்குமோ என்று பயந்து கொண்டிருந்த தோழா யூனிட்டுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் ரசிகர்கள்...
தமிழ்த் திரைப்பட நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என திரைப்படத் துறையில் பன்முகம் கொண்டிருப்பவர் கமல்ஹாசன். தேசிய விருது, பிலிம்பேர், மாநில விருதுகள், பன்னாட்டு விருதுகள் என அவருக்கு பல விருதுகள் கிடைத்துள்ளது. சமீபத்தில் கமல்ஹாசனுக்கு பிரெஞ்சு நாட்டைச் சார்ந்த திரைப்பட ஆவணக் காப்பாளரான ஹென்றி லாங்லாய்ஸ் பெயரில் அளிக்கப்படும் விருது பாரீஸில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டுள்ளது....
Loading posts...
All posts loaded
No more posts
