- Thursday
- October 30th, 2025
இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்குட் எதிரான பிடிவாரண் தொடர்பான வழக்கில் சென்னை போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. (more…)
மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி மதுரையில் அனுமதியின்றி உண்ணாவிரதம் இருக்க முயன்ற உலகத் தமிழர் பேரவை தலைவர் பழ.நெடுமாறன் திடீரென கைது செய்யப்பட்டார். (more…)
பிரதமர் மோடியின் தாயாரைக் கடத்தப் போவதாக பேஸ்புக்கில் வெளியான மிரட்டலைத் தொடர்ந்து குஜராத்தில் வாழும் பிரதமரின் தாயார் ஹிராபாவின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. (more…)
ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அரிச்சல் முனைக்கு இலங்கையில் இருந்து 4 பேர் அகதிகளாக படகு மூலம் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (more…)
உலக அளவில் அகதிகள் தினம் நேற்று அனுசரிக்கப்பட்ட நிலையில், இந்தியாவில் 1983லிருந்து வந்து வசித்து வரும் இலங்கைத் தமிழ் அகதிகளின் நிலை குறித்து பல்வேறு மட்டங்களில் கவனம் செலுத்தப்படுகிறது. (more…)
சென்னையில் உள்ள இரண்டு திரையங்குகளில் சிங்கள படம் திரையிட முயற்சி நடைபெற்று வருவதாக கூறப்படுவதால், தமிழ் அமைப்புகள் அந்த அரங்குகளை முற்றுகையிடப் போவதாக அறிவித்துள்ளன. (more…)
மத்திய உள்துறை அமைச்சகம், அரசும் அரசு அதிகாரிகளும் சமூக வலைத் தளங்களில் இந்தி மொழிக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும் (more…)
இலலங்கை மன்னார் மாவட்டத்தை சேர்ந்தவர் சீமோன்பிள்ளை. இவரது மனைவி எலிசபெத். கடந்த 1990ம் ஆண்டு இவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் வேலூர் மேல்மொணவூர் அகதிகள் முகாமுக்கு சென்றனர். (more…)
திரைப்பட இசையமைப்பாளரும், இயக்குனருமான கங்கை அமரன், தனது சென்னை அடையாறு வீட்டில் மகன்கள் வெங்கட்பிரபு, பிரேம்ஜி அமரனுடன் வாழ்ந்து வருகிறார். (more…)
ஈராக்கில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருவதால், அந்நாட்டுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று வெளியுறவுத் துறை அறிவுறுத்தியுள்ளது. (more…)
இலங்கையில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிட்ட ஆயிரக்கணக்கான தவ்ஹீத் ஜமாத் இயக்கத்தினர் கைது செய்யப்பட்டனர். (more…)
இந்திய பிரதமராக பொறுப்பேற்ற பின் முதன்முறையாக வெளிநாட்டு பயணமாக பூடான் நாட்டுக்கு சென்ற நரேந்திர மோடிக்கு, சிகப்பு கம்பள வரவேற்பு கொடுக்கப்பட்டது. (more…)
ஈராக் மற்றும் சிரியாவைப் பின்பற்றி இந்தியாவுக்கு எதிராக புனிதப் போர் (ஜிஹாத்) நடத்த காஷ்மீர் இளைஞர்கள் முன்வர வேண்டும் என்று அல்கொய்தா இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது. (more…)
விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ரமாதித்யாவை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் நரேந்திரமோடி, தேச பாதுகாப்புக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று தெரிவித்தார். (more…)
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு இந்தியாவில் விதித்துள்ள தடை சரியா என்பதை விசாரிக்க நீதிபதி ஜி.பி.மித்தல் தலைமையில் சட்டவிரோத செயல்கள் தடுப்பு தீர்ப்பாயம் அமைக்கப்பட்டு அதற்கான உத்தரவு இந்திய மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. (more…)
வாரணாசி, மதுரா ஆகிய நகரங்களில் உள்ள மத வழிபாட்டு தலங்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த கூடும் என்ற மத்திய உளவுத்துறை எச்சரிக்கைவிடுத்துள்ளது. (more…)
Loading posts...
All posts loaded
No more posts
