வீட்டில் கொசு,பூச்சி,பல்லி, எலிகளை கூண்டோடு ஒழிக்க இந்த முறையை செய்ங்க!

கரப்பான் பூச்சி வரும் இடங்களில் மிளகுத் தூள், வெங்காய பேஸ்ட் மற்றும் பூண்டு பேஸ்ட் ஆகியவற்றை சிறிது நீரில் கலந்து தெளித்தால், அவைகள் வருவதைத் தடுக்கலாம். கோதுமை அல்லது மைதா மாவை போரிக் ஆசிட் சேர்த்து பிசைந்து, சிறு உருண்டைகளாக பிடித்து, கரப்பான் பூச்சி... Read more »