ஸ்கான் இயந்திரத்துக்குள் மரணித்த மகளின் விசாரணையை மூடி மறைக்க இடமளிக்க வேண்டாம்: தாய்

நவலோகா வைத்தியசாலையில் கேள்விக்குரிய விதமாக உயிரிழந்த ஐந்தரை வயது சிறுமியின் மரணம் தொடர்பான விசாரணைகள், பணத்தின் வலுவால் மூடி மறைக்க அனுமதிக்க வேண்டாம் என அச்சிறுமியின் தாய், நீதிமன்றத்தில் நேற்று கோரிக்கை விடுத்தார். (more…)

யாழில். புதிய வர்த்தக கட்டிடத்தொகுதி திறந்து வைப்பு

யாழ். பிரபல வர்த்தகரும், சமூக சேவையாளருமான நடராசா சத்திய ரூபனினால் நிர்மாணிக்கப்பட்ட என்.எஸ்.ஆர் ரூபன் கட்டிடத்தொகுதி நேற்றயதினம் திறந்து வைக்கப்பட்டது. (more…)
Ad Widget

யாழ்ப்பாணத்தில் முஸ்லிம் பிரதேசத்தின் அவலம்! நீதி விசாரணை தேவை!

யாழ்ப்பாணம் முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்தின் இன்றைய அவல நிலையையும், யாழ்ப்பாணம் என்பது எதிர்காலத்தில் முஸ்லிம்கள் இல்லாத ஒரு மாவட்டமாக மாறக்கூடிய அபாயத்தையும் சுட்டிக் காட்டுகின்றது. (more…)

வலிகாமம் வட பகுதி மக்களின் காணிகளை சுவீகரிப்போம்: யாழ். இராணுவக் கட்டளைத் தளபதி

வலிகாமம் வடக்கு பகுதியில் பொது மக்களுக்கு சொந்தமான காணிகளை சுவீகரிக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக யாழ்.மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்கே தெரிவித்துள்ளார். (more…)

இலங்கை அரசின் இணையத்தளங்கள் மீதான தொடரும் தாக்குதல்கள்!

இலங்கை அரசின் இணையத்தளங்கள் மீதான சைபர் தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. இதுவரை சிறிலங்கா அரசின் 50 இணையத்தளங்கள் வரை சைபர் தாக்குதலுக்கு இலக்காகி செயலிழந்துள்ளன. (more…)

யாழ். பல்கலை மாணவர்கள் இருவரும் விரைவில் விடுதலை: யாழ். கட்டளைத் தளபதி

இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு வெலிகந்தை புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு வரும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் இருவரும் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள்' என்று இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க உறுதியளித்துள்ளார். (more…)

பரபரப்பானது யாழ்குடா ! நாளை வருகிறார் ஜனாதிபதி

ஜனாதிபதியின் வருகயை முன்னிட்டு யாழ். நகர் துரித கதியில் அலங்கரிக்கப்பட்டு வருகின்றது.நாளை ஜனாதிபதி மற்றும் முக்கிய அமைச்சர்கள் பலர் யாழ்ப்பாணத்திற்கு விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளதுடன் இவர்கள் பல முக்கிய நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளவுள்ளனர். (more…)

கொழும்பில் பொதுநலவாய நாடுகளின் மாநாடு

பொதுநலவாய நாடுகளின் மாநாடு கொழும்பில் நடைபெறும் என அமைப்பின் பொது செயலாளர் கே.சர்மா இன்று திங்கட்கிழமை உறுதிப்படுத்தியுள்ளார். (more…)

தொழில்நுட்ப அலுவலர்களுக்கான பரீட்சை யாழ்ப்பாணத்திற்கு மாற்றம்

இலங்கை மெய்வன்மைச் சங்கத்தினால் தொழில்நுட்ப அலுவலர்களுக்கான பரீட்சை எதிர்வரும் 23ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. (more…)

வரும் மாத இறுதிக்குள் மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்குள் உள்வாங்க நடவடிக்கை

2011ஆம் ஆண்டில் க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களை 2013 மார்ச் மாத இறுதிக்குள் பல்கலைக்கழகங்களுக்குள் உள்வாங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என உயர் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். (more…)

ஜனாதிபதியுடனான கூட்டத்திற்கு கூட்டமைப்புக்கு அழைப்பில்லை

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகபூர்வமான விஜயத்தை நாளை செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளவுள்ளார். (more…)

வெளிநாட்டவர்களுக்கு காணிகளை விற்பனை செய்ய முடியாத வகையில் சட்டத் திருத்தம் ?

வெளிநாட்டவர்களுக்கு காணிகளை விற்பனை செய்ய முடியாத வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளதாக காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார். (more…)

தமிழ் மக்கள் நலன்புரி நிலையங்களில்!- படையினருக்கு ஹோட்டல் திறக்கிறார் ஜனாதிபதி

வலி. வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் மயிலிட்டியில் படையினரால் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஹோட்டலையும் ஜனாதிபதி எதிர்வரும் 12ம் திகதி திறந்து வைக்கவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. (more…)

கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக வழக்குத் தொடரப்படும்!- யாழ் கட்டளைத் தளபதி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனுக்கு எதிராக வழக்குத் தொடரப்படும் என யாழ்ப்பாண கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார். (more…)

மத சுதந்திரத்திற்கு இடையூறு ஏற்படுத்துவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க விசேட குழு

ஆன்மீக தலங்கள் மற்றும் மத சுதந்திரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஏதேனும் சம்பவங்கள் இடம்பெறுமாயின் அது குறித்து உடன் நடவடிக்கை எடுக்க விசேட பிரிவு ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. (more…)

வலி.வடக்கில் ஆறு கிராம சேவகர் பிரிவுகளில் மீள்குடியமர்வு?

வலி. வடக்கு பிரதேச செயலர் பிரிவில் இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ள 6 கிராமசேவகர் பிரிவுகளில் மக்கள் மீள்குடியமர அனுமதிக்கப்படவுள்ளனர் என்று தெரியவருகின்றது. (more…)

வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரத்தை சூறையாடும் இந்திய மீனவர்கள்

இந்திய மீனவர்களின் ட்ரோலர் படகுகளினால், வடமாகாண மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக, எம்ஜ்டர்டேமை தளமாக கொண்ட கடல்வள ஆராய்ச்சி மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. (more…)

2011 உயர்தரப் பரீட்சையின் வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டன

2011ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபெறுகளின்படி வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.இந்த வெட்டுப்புள்ளிகள் நேற்று இரவு வெளியிடப்பட்டதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. (more…)

வடக்கு காணிகள் குறித்த கூட்டமைப்பின் பிரச்சாரம் பொய்யானது: இராணுவம்

வடக்கு காணிகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்து வரும் பிரச்சாரம் பொய்யானது என இராணுவம் தெரிவித்துள்ளது. (more…)

வலி வடக்கு உண்ணவிரதப் போராட்டத்தில் ரணில் பங்கேற்பார்

தமது சொந்த இடங்களில் தம்மை மீள்குடியமர்த்துமாறு கோரி வலி வடக்கில் எதிர்வரும் 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts