- Monday
- September 15th, 2025

கொக்குவில் கிழக்கு பொற்பதி வீதிக்குட்பட்ட பகுதியில் வயோதிபரின் சடலம் ஒன்று கோப்பாய் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. (more…)

இலங்கையில் வாழும் பிரதான இரண்டு சமூகங்களுக்கிடையிலும் தேசிய ஒருமைப்பாடை யுத்தம் முடிந்த பின்னரும் ஏற்படுத்த முடியாமைக்கு நாட்டில் உள்ள தனிச்சிங்கள சட்டமும் காரணம். (more…)

வலி. வடக்குப் பகுதியில் இடம்பெற்ற உண்ணாவிரத நிகழ்வின் போது இடம்பெற்ற தாக்குதலானது, வடபகுதியில் தமிழ் மக்கள் எவ்வாறான நெருக்கடிக்குள் வாழ்க்கின்றனர் என்பதையும் அவர்கள் மீதான அழுத்தத்தையும் உணரக்கூடியதாகவுள்ளது' (more…)

யாழ். நகரில் பெருகியுள்ள கட்டாக்காலி நாய்களை பிடித்து அகற்றுவதில் யாழ். மாநகரசபை தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. (more…)

யாழ்ப்பாண நகரில் அமைக்கப்பட்டு வரும் கார்கில்ஸ் நிறுவனத்தின் பல்பொருள் அங்காடி மற்றும் கேளிக்கை கட்டிடத் தொகுதியின் நிர்மாணப்பணிகள் இவ்வருட நடுப்பகுதியில் நிறைவு செய்யப்படும் (more…)

ஏவல் படைகளை விட்டு வலி.வடக்கு மக்களின் ஜனநாயக போராட்டத்தைக் குழப்புவதன் மூலம் இந்த முட்டாள் தனமான அரசாங்கம், ஜெனீவாவில் தனக்குத் தானே குழி தோண்டியிருக்கிறது (more…)

பல்கலைக்கழக மாணவர்கள் அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட்டால் பரவாயில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். (more…)

வெளிமாவட்டத்தில் இருந்து யாழ். கல்வி வலயத்துக்கு இடமாற்றம் பெற்று வந்த ஆசிரியர்கள் 33 பேருக்கும் வலிகாமம் கல்வி வலயத்துக்கு இடமாற்றம் வழங்கியது தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் விளக்கம் கோரியுள்ளார். (more…)

இந்த ஆண்டு 26,944 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர் என்று உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார். (more…)

என்றைக்கு ஒரு தமிழனை அடித்தால் ஒட்டுமொத்த தமிழினமும் கொதிக்கிறதோ அன்றுதான் எங்கள் இனத்தின் விடுதலை சாத்தியப்படும். அதேபோன்று தான் வலி. வடக்கு மக்களுடைய பிரச்சினைகளுக்காக அவர்களே போராடட்டும் என்று விட்டு விடாமல் தமிழ் மக்கள் ஒன்றுதிரண்டு போராட வேண்டும். (more…)

கைது செய்யப்பட்ட மாணவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளதை அடுத்து யாழ்.பல்கலைக்கழகத்தின் கல்விச் செயற்பாடுகள் வழமைக்குத் திரும்பியுள்ளன. (more…)

ரஷ்யாவின் தென்பகுதியில் எரிநட்சத்திரமொன்று விழுந்து வெடித்ததில் 1100 க்கும் மேற்பட்டோர் காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். (more…)

கிணற்றில் தவறி விழுந்த இரண்டரை வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். செம்மணி வீதி, கல்வியங்காடு பகுதியில் நேற்று மதியம் 3.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. (more…)

யாழ்ப்பாணம், நாயன்மார் கட்டுப் பகுதில் இனந்தெரியாத நபர்களின் தாக்குதலில் கிராம அலுவலர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் வியாழக்கிழமை இரவு 8.00 மணிளவில் இடம்பெற்றுள்ளது. (more…)

மீண்டும் எங்களை பழைய நிலைக்குத் தள்ள அரசு முயற்சிக்கின்றது. இவ்வாறான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளுமாயின் நாமும் அவ்வாறான நடவடிக்கைகளில் இறங்கத் தயங்க மாட்டோம் (more…)

'யாழ். குடா நாட்டில் காடைதனமான செயற்பாடு கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. இந்த காடைத்தனத்தின் மூலம் தமிழ் மக்களை அடிமைத்தனத்தில் வைத்திருக்க முனைவதை ஏற்றுக்கொள்ள முடியாது. (more…)

யாழ்ப்பாணம் சுண்டுக்குளிப் பகுதியில் உள்ள சிறிய கடை ஒன்று உடைக்கப்பட்டு சுமார் 50 ஆயிரம் பெறுமதியான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். (more…)

யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா சென்ற பேரூந்தில் 9 அடி உயரமான பித்தளை அம்மன் சிலையொன்று பகுதி பகுதியாகப் பிரிக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்ட போது, மாங்குளம் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது. (more…)

வடக்கில் மட்டும் காணிகள் அபகரிக்கப்படவில்லை இன்று கொழும்பிலும் காணிகள் அபகரிக்கப்படுகின்றன நிலங்களை பிடிக்கும் பேராசை மகிந்த அரசிடம் உள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க குற்றஞ்சாட்டினார். (more…)

All posts loaded
No more posts