- Wednesday
- July 15th, 2026
ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் திரு.டக்கேஹிக்கோ நக்கோவோ இன்று காலை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை சந்தித்தார். (more…)
அளுத்கம - பேருவளை வன்முறை சம்பவத்தை கண்டித்தும் குறித்த சம்பவத்துடன் தொடர்பான குற்றவாளிகளை உடனடியாக, கைது செய்யுமாறு அரசை வலியுறுத்தியும் நாளை வியாழக்கிழமை நாடு பூராகவும் சமூகப்பற்றுள்ள முஸ்லிம்கள் அனைவரும் ஹர்த்தாலை அனுஷ்டிக்குமாறு (more…)
ஊர்காவற்றுறை பிரதேச சபைத் தவிசாளருடைய வாகனத்தினை, சாரதி அனுமதிப்பத்திரம் உள்ளிட்ட எதுவித ஆவணங்களுமில்லாமல் மதுபோதையில் செலுத்திச் சென்றவரை 50,000 ரூபா சரீரப் பிணையில் செல்லவும், குறித்த வாகனத்தினைப் பறிமுதல் செய்யவும் (more…)
அளுத்கமவில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறையினைக் கண்டித்து யாழ்.மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்னால் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (20) தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கவனயீர்ப்புப் போராட்டத்தினை நடத்தவுள்ளதாக (more…)
வடமாகாண முதல்வர் க.வி.விக்னேஸ்வரன் தலைமையில் அமைச்சர்கள் பொ.ஐங்கரநேசன், த.குருகுலராஜா, துணுக்காய் பிரதேச செயலர் சி.குணபாலன் உள்ளிட்ட குழுவினர் துணுக்காய் பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட பன்றிவெட்டிப் பகுதியில் அமைந்துள்ள கருங்கற் சுரங்கங்களை நேற்று செவ்வாய்க்கிழமை (17.06.2014) பார்வையிட்டுள்ளனர். (more…)
யாழ்ப்பாணம் பிறிமியர் லீக் டுவென்டி – 20 துடுப்பாட்டச் சுற்றுப்போட்டியின் அரையிறுதிப் போட்டிக்கு தெல்லிப்பளை யூனியன்ஸ் அணியும் பற்றீசியன்ஸ் அணியும் உள்நுழைந்துள்ளன. (more…)
இலங்கையின் வடபகுதியில் வாழும் தமிழ் மக்களின் வாழ்வாதாரமானது இந்திய மீனவர்களின் அத்துமீறலால் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றது (more…)
அடக்குமுறைகளையும் கலவரங்களையும் இலங்கை அரசு கட்டுப்படுத்த தவறுவது இலங்கை அரசு எம்மவர்களின் உரிமைகளையும் இறையாண்மையும் மெல்ல மெல்ல அழிப்பதையே வெளிச்சம் போட்டு காட்டுகிறது என வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்தார். (more…)
திரைப்பட இசையமைப்பாளரும், இயக்குனருமான கங்கை அமரன், தனது சென்னை அடையாறு வீட்டில் மகன்கள் வெங்கட்பிரபு, பிரேம்ஜி அமரனுடன் வாழ்ந்து வருகிறார். (more…)
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற் பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன், அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர்களுக்கான பயிற்சியாளர் குழுவில் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று அவுஸ்திரேலிய கிரிக்கெட் அறிவித்துள்ளது.
"ஐ.நா. விசாரணைக்கு தனிமைப்பட்டு நின்று எதிர்ப்புக் காட்டும் மனநிலையில் அரசு இருப்பதுபோல் தெரிகிறது. (more…)
இந்தோனேஷியப் பிரஜைகள் 97 பேரை ஏற்றிச் சென்றுகொண்டிருந்த கப்பலொன்று மலேசியாவுக்கு அப்பாலான கடற்பரப்பில் நேற்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு மூழ்கியுள்ள நிலையில், குறைந்தபட்சம் 61 பேர் காணாமல் போயுள்ளதாக மலேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். (more…)
மூன்று கோரிக்கைகளை முன்வைத்து, இன்று புதன்கிழமை (18) காலை யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதரகத்தினை நோக்கி பேரணியொன்றை நடந்தவுள்ளதாக, (more…)
ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் பான் கீ மூன் இலங்கையின் தென் பகுதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் கவலை வெளியிட்டுள்ளதுடன் (more…)
வடமாகாண சபையை இயங்க விடாது தடுப்பவர்கள் தமிழ் இனத் துரோகிகள் என வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டினார். (more…)
துப்பாக்கி’யைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடித்து வந்த படம் ”கத்தி”. இரண்டு வேடங்களில் அவர் நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பை, சென்னை, ஐதராபாத் உள்பட பல பகுதிகளில் கடந்த டிசம்பர் மாதம் முதல் நடந்து வந்தது. (more…)
பெருமளவு பார்வை இழந்துவிட்டவர்களுக்கான ‘ஸ்மார்ட்’ கண்ணாடிகள், அதாவது கூர்மையான சிறப்புக்கண்ணாடிகளை தயாரிப்பதில் ஒரு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளதாக பிரிட்டனில் உள்ள விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். (more…)
சீன மேற்கு மாகாணமான ஸின்ஜியாங்கில் தீவிரவாத தாக்குதல்களை நடத்தியமைக்காக 13 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. (more…)
ஈரானிய தலைநகர் தெஹ்ரானில் பிரிட்டிஷ் தூதரகத்தை துவக்கவிருப்பதாக பிரிட்டனின் வெளியுறவு அமைச்சர் வில்லியம் ஹேக் தெரிவித்திருக்கிறார். (more…)
Loading posts...
All posts loaded
No more posts
