எதிர்வரும் நாட்களில் புதிதாக 23,000 பேர் ஆசியரிய சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர் என கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
குறித்த நியமனம் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு விசேட போட்டிப்பரீட்சையொன்று வைக்கப்பட்டுத் தெரிவு செய்யப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.