- Monday
- November 9th, 2026
முல்லைத்தீவு மாவட்டத்தில் எதிர்வரும் நாட்களில் பரவலாகக் கனமழை பெய்யக்கூடும் என்பதால், சாத்தியமான வெள்ள அனர்த்தங்களை எதிர்கொள்ள மக்கள் முன்கூட்டியே தயார் நிலையில் இருக்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு விசேட எச்சரிக்கை அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. எதிர்வரும் நாட்களில் உருவாகக்கூடிய தாழமுக்க நிலைமையின் காரணமாக மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழைவீழ்ச்சி பதிவு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்...
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி மீது வைக்கப்படும் முக்கியமான விமர்சனம் சட்டம் ஒழுங்கு பிரச்சினை. இந்த சூழலில் நேற்று தீபாவளி நாளில் மட்டும் 11 கொலைகள் அரங்கேறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நவம்பர் 8 தீபாவளி பண்டிகையை ஒருபுறம் தமிழக மக்கள் கொண்டாடிய வேளையில், மறுபுறம் சட்டம் ஒழுங்கு பிரச்சினையாக மாறியிருக்கிறது. நேற்று ஒரே...
இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த நபர்களில் மேலும் சுமார் 4 மில்லியன் பேர் TIN இலக்கத்தைப் பெற்றுப் பதிவாக வேண்டியுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நந்தன குமார தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே உள்நாட்டு இறைவரித் திணைக்கள ஆணையாளர் இதனைத் குறிப்பிட்டார். தற்போது வரை சுமார் 13 மில்லியன்...
பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் இணைந்த சேவையின் அலுவலக உதவியாளர் சேவையின் III ஆம் தரத்தில் நிலவும் 13 வெற்றிடங்களை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பொதுத் திறைசேரி, மாவட்டச் செயலகங்கள் மற்றும் உள்ளூராட்சி அமைப்புகளின் கீழ் காணப்படும் பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் பிராந்திய அலுவலகங்கள் மற்றும் தொடர்புடைய அலுவலகங்களில் இந்நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. வெற்றிடங்களின் விபரம் :...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மத்திய குற்றப் புலனாய்வு பணியகத்தில் சுமார் 2 மணிநேரம் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார். தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஸ்வர பண்டார தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைய, வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் இன்று முற்பகல் குறித்த பணியகத்தில் ஆஜரானார். கோட்டாபய ராஜபக்ஷ முன்னாள்...
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று (9) ஆரம்பமாகவுள்ளது. ராவல்பிண்டி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ள இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது. அதற்கமைய குறித்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பாடவுள்ளது. இலங்கை நேரப்படி இந்தப் போட்டி முற்பகல் 10...
சிங்கப்பூர் அரசாங்கம், வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான வேலை அனுமதித் திட்டத்தின் கீழ் எட்டு தொழில் பிரிவுகளில் வெளிநாட்டவர்களைப் பணியமர்த்துவதற்கு அனுமதி வழங்கியுள்ளது. உணவு சேவை, சமூக சேவை மற்றும் விமானப் போக்குவரத்துத் துறைகளில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் மனிதவள அமைச்சின் அறிவிப்பின்படி, Non-Traditional Sources Occupation List...
தையிட்டி பகுதியில் அமைந்துள்ள சட்டவிரோத விகாரையில் இன்றைய தினம் விசேட வழிபாட்டு நிகழ்வுகள் இடம்பெற்று வரும் நிலையில், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதி மக்களால் தீவிர கவனயீர்ப்புப் போராட்டம் இன்று திங்கட்கிழமை (09) ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது. குறித்த பகுதியில் தொடரும் ஆக்கிரமிப்புகளுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதோடு, தங்களின் பூர்வீகக் காணிகளை உடனடியாக மீளப் பெற்றுக்கொள்வதையே இப்போராட்டம்...
திருநெல்வேலி சைவச் சிறுவர் ஆண்கள் இல்ல மாணவன் ஒருவனுக்கு அங்கு கற்பிக்க வந்த ஆசிரியர் மூர்க்கத்தனமாக தாக்கியதில் மாணவன் தலையில் காயமடைந்துள்ளான். குறித்த சம்பவத்தினை மூடி மறைக்கும் முகமாக மாணவனை தனியார் வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, சைவ சிறுவர் இல்ல மாணவர்களுக்கு இரவு நேர கற்பித்த நடவடிக்கைக்காக ஆசிரியர்...
யாழ்ப்பாணத்தில் குறுகிய காலத்தில் திடீரென பெருமளவு சொத்துக்களைச் சேர்த்து பணக்காரர்களாக ஆகியுள்ளார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், மேலும் பலரிடம் யாழ்ப்பாண குற்றத் தடுப்பு பொலிஸார் தீவிர வாக்குமூலங்களைப் பெற்று வருகின்றனர். ஏற்கனவே குறுகிய காலத்தில் திடீர் பணக்காரர்களாக மாறிய சுமார் 18 பேர் பொலிஸ் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், இந்தச் சட்டவிரோத சொத்துக் குவிப்பு...
நாட்டில் உள்ள சில சீமெந்து நிறுவனங்கள் 50 கிலோகிராம் எடையுடைய சீமெந்து மூடை ஒன்றின் விலையை 100 ரூபாவினால் உயர்த்தியுள்ளன. இதற்கமைய, இதுவரை 50 கிலோகிராம் எடையுள்ள சீமெந்து மூடை ஒன்றின் விலை 2,100 ரூபாய் முதல் 2,250 ரூபாய் வரையில் காணப்பட்ட நிலையில், தற்போது 2,200 ரூபாய் முதல் 2,350 ரூபாய் வரை உயர்ந்துள்ளது....
மண்டைதீவில் அமையவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதான நிர்மாண பணிகளை எதிர்வரும் வாரங்களுக்குள் மீண்டும் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள விளையாட்டுத்துறை அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் ஆகியோர் நேற்றைய தினம் (8) மண்டைதீவில் அமையவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதான காணியை...
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் ஆங்காங்கே மழையோ அல்லது இடிமின்னலுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குக்குப் பின்னர் மழையோ அல்லது இடிமின்னலுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என திணைக்களம் இன்று (9) அதிகாலை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல், சப்ரகமுவ,...
தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவினால் ஆரம்பிக்கப்படவுள்ள விசேட டெங்கு ஒழிப்புத் திட்டம் இன்று (09) முதல் ஆரம்பமாகின்றது. இதன்படி, இன்று முதல் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை இந்த விசேட டெங்கு ஒழிப்பு வாரம் செயற்படுத்தப்படவுள்ளது. இந்த விசேட டெங்கு ஒழிப்பு வாரமானது, டெங்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் நிலவும் 74 சுகாதார...
பல கோரிக்கைகளை முன்னிறுத்தி நாடளாவிய ரீதியிலுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இன்று (09) சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். பல சந்தர்ப்பங்களில் அதிகாரிகளுக்குத் தமது பிரச்சினைகள் குறித்து அறிவித்த போதிலும், இதுவரை அதற்கு எவ்வித கவனமும் செலுத்தப்படவில்லை என ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் பிரதான செயலாளர் தம்மிக முனசிங்க தெரிவித்தார். இதற்கமைய, இன்றைய தினம்...
உலகச் சந்தையில் WTI மற்றும் பிரண்ட் ரக கச்சா எண்ணெய் விலைகள் மேலும் வீழ்ச்சியடைந்துள்ளன. இதற்கமைய, WTI கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 90.59 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளதுடன், இது முந்தைய வர்த்தகத்துடன் ஒப்பிடுகையில் 0.59% வீழ்ச்சியாகும். அதேபோல், பிரண்ட் ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலையும் 97.31 அமெரிக்க டொலர்கள் வரை...
