திருநெல்வேலி சைவச் சிறுவர் இல்ல மாணவன் மீது ஆசிரியர் தாக்குதல்: சம்பவத்தை மூடி மறைக்க நிர்வாகம் முயற்சி

யாழ்ப்பாணம், திருநெல்வேலியில் அமைந்துள்ள சைவச் சிறுவர் ஆண்கள் இல்ல மாணவன் ஒருவன் மீது, அங்கு கற்பிக்க வந்த ஆசிரியர் மூர்க்கத்தனமாகத் தாக்குதல் நடத்தியதில் அம்மாணவன் தலையில் படுகாயமடைந்துள்ள சம்பவம்  இடம்பெற்றுள்ளது. இச் சம்பவத்தை மூடிமறைக்கும் வகையில் மாணவனை யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்காது தனியார் வைத்தியசாலையில் அனுமதித்துச் சிகிச்சை அளித்துள்ளதாகக் கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. சைவச்...