- Thursday
- November 5th, 2026
வவுனியா கணேசபுரம் பகுதியில் PickMe செயலி ஊடாக முச்சக்கரவண்டியை முன்பதிவு செய்து, சாரதியைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நால்வர் பொலிஸாரின் கடுமையான எச்சரிக்கையின் பின்னர் சமரசத்தின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் இரவு கணேசபுரம் பகுதியில் வைத்து PickMe செயலி மூலமாக முச்சக்கர வண்டி ஒன்று முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்போது சம்பவ இடத்திற்கு...
நாகப்பட்டினம் - இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்து கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. 30 கிலோ வரையிலான பொருட்களை இலவசமாக எடுத்து செல்லலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் - இலங்கை காங்கேசன்துறை இடையே பயணிகள் கப்பல் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகிறது. சுமார் 3 முதல் 4 மணி நேரம் பயணிக்கும் இந்த கப்பல் சேவை...
2026 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டிற்காக மின்சார கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை என தேசிய மின் கட்டமைப்பு செயற்பாட்டு நிறுவனம் அறிவித்துள்ளது. இன்று (05) நடைபெற்ற, 2026 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டிற்கான முன்மொழியப்பட்ட மின் கட்டண திருத்தம் தொடர்பான பங்காளர்களின் கலந்தாலோசனை கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. நீர்த்தேக்கங்களில் உள்ள...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் குடியரசுக் கட்சி, இடைக்காலத் தேர்தலில் பின்னடைவைச் சந்தித்ததைத் தொடர்ந்து உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளன. இத்தேர்தலில் எதிரணியான ஜனநாயகக் கட்சியிடம் குடியரசுக் கட்சி பின்னடைவைச் சந்திக்க நேரிட்டது. இந்த சூழ்நிலையின் காரணமாக WTI கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 88 அமெரிக்க டொலருக்கும் கீழ்...
குறிப்பிட்ட சில சேவைகளுக்காக TIN இலக்கத்தைக் (வரி செலுத்துபவர் அடையாள இலக்கம்) கட்டாயமாக்கும் நடைமுறையை அமுல்படுத்துவது 2027 ஏப்ரல் 1 ஆம் திகதி வரை ஒத்திவைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் முன்னணி வங்கியான வர்த்தக வங்கில் (Commercial Bank) வெற்றிடமாகவுள்ள பின்வரும் பதவிகளுக்கான பணியாளர்கள் தேடப்படுகின்றனர். 1. விற்பனைப் பிரிவு (Retail Sales Team - Fixed Term Contract) வேலைத் தலைப்பு (Job Title): லீசிங் (Leasing), வீடு மற்றும் தனிநபர் கடன்களை (Home and Personal Loans) ஊக்குவித்தல். பதவிகள் & தகுதிகள்:...
1,000cc-க்கும் அதிகமான எஞ்சின் திறன் கொண்ட அதிசக்திவாய்ந்த மோட்டார் சைக்கிள்களை விளையாட்டு உள்ளிட்ட விசேட தேவைகளுக்காக அனுமதிப்பது தொடர்பில் அரசாங்கம் பரிசீலித்து வருவதாக போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஆராய்வதற்காகக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 1,000cc-க்கும் அதிகமான...
கம்பஹா விக்ரமாராச்சி தேசிய சுதேச மருத்துவப் பல்கலைக்கழகத்தில் பகிடிவதை இடம்பெறுவதாகக் கூறி சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளி தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகம் மறுப்பு தெரிவிப்பதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக புதன்கிழைமை (04) வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த நவம்பர் 2ஆம் திகதி பல்கலைக்கழகத்தின் தேசிய சுதேச மருத்துவ விஞ்ஞான பீடத்தில் மூன்றாம்...
யாழ்ப்பாணத்தில் குறுகிய காலத்தில் போதைப் பொருள் கடத்தல்கள், மீட்டர் வட்டி மற்றும் கப்பம் போன்றவற்று மூலம் திடீர் பணக்காரர்களாக மாறி சொத்து குவித்த சுமார் 18 பேர் பொலிஸ் விசாரணை வலயத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணப் பொலிசார் தெரிவித்துள்ளனர். இவர்களில் சிலரது சொத்து விவரங்களை குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் நீதிமன்றம் மூலம் சமர்ப்பிக்கக் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும், தமது...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்குமாறு கோரி முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை தொடர்பான தீர்ப்பை எதிர்வரும் 25ஆம் திகதி அறிவிப்பதற்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் தொடர் குறித்த விசாரணைகள் தொடர்பிலேயே முன்னாள் ஜனாதிபதிக்கு இந்த வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான விராட் கோலி ஒருநாள் போட்டியில் அதிக சதம் அடித்த வீரராக திகழ்ந்து வருகிறார். அவர் 55 சதங்கள் அடித்துள்ளார். சேஸிங்கில் விராட் கோலி அபாரமாக விளையாடக் கூடியவர். இதனால் அவரை சேஸிங் கிங் என்று கூட அழைப்பர். நியூசிலாந்துக்கு எதிரான நேற்றை போட்டியில் சேஸிங்கில் 51 பந்தில் 74...
இந்தியாவில் தெலங்கான மாநிலத்தில் சில்லறைப் பிரச்சனை காரணமாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் பேருந்தில் இருந்து தள்ளிவிடப்பட்ட பெண் நடத்துநர் குண்ட்லா பிரவலிகா (24) சிகிச்சை பலனின்றி பத்து நாட்களுக்கு பின்னர் உயிரிழந்தார். மனுகூர் ஆர்டிசி டிப்போவில் பணிபுரிந்து வந்தவர் குண்ட்லா பிரவலிகா. இவர் மனுகூர் நகரில் உள்ள ஆதர்ஷ் நகரைச் சேர்ந்தவர். இவர் கடந்த அக்டோபர் 25ம்...
லங்கா இந்தியன் ஒயில் (LIOC) மற்றும் சினோபெக் (Sinopec) ஆகிய நிறுவனங்கள் ஒக்டேன் 95 பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 20 ரூபாவினால் உயர்த்தியுள்ளன. இதற்கமைய, நேற்று (04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 495 ரூபாவாக நிலவிய ஒக்டேன் 95 பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 515 ரூபாவாக உயர்ந்துள்ளது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த...
தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட புதிய தரவுகளின்படி, 2026 செப்டம்பர் மாதத்தில் இலங்கையின் உத்தியோகபூர்வ தேசிய வறுமைக்கோடு நபர் ஒருவருக்கு மாதத்திற்கு ரூ. 17,742 ஆக உயர்ந்துள்ளது. வறுமைக்கோடு என்பது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக ஒரு நபருக்கு மாதத்திற்குத் தேவைப்படும் குறைந்தபட்சச் செலவாகும். ஒரு நபரின் மாதாந்தச் செலவு இந்த எல்லையை விடக்...
