- Tuesday
- October 27th, 2026
யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்திற்கு அருகிலுள்ள நெடுந்தூரப் பேருந்து நிலையத்திலிருந்து, வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாகாணங்களுக்கான பேருந்து சேவைகள் இன்று (27.10.2026) செவ்வாய்க்கிழமை முதல் இணைந்த நேர அட்டவணையின் கீழ் (Combined Timetable) ஆரம்பமாகும் என வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் அறிவித்திருந்தார். எனினும், இன்று காலை...
கொழும்புப் பல்கலைக்கழகத்தில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இதில் Marshal, Alternative Communication Facilitator மற்றும் Secretarial Assistant (NEREC) உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான ஆட்கள் கோரப்பட்டுள்ளனர். 1. முக்கிய பதவிகள் மற்றும் விபரங்கள்: Post of Marshal (மார்ஷல்): பல்கலைக்கழக வளாகப் பாதுகாப்பு மற்றும் ஒழுக்கக் கட்டுப்பாடுகளைக் கவனித்தல். Alternative...
இலங்கைப் பாடசாலை சதுரங்கச் சம்மேளனத்தினால் நடத்தப்பட்ட தேசிய ரீதியிலான சதுரங்கச் சுற்றுப்போட்டி அண்மையில் அனுராதபுரம் சுவர்ணபாலி மகளிர் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் 6 வயதிற்குட்பட்டோருக்கான பிரிவில் போட்டியிட்ட யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் சிறீஷனாத் தீக்ஷிகன், 7 சுற்றுகளில் 5-இல் அபாரமாக விளையாடி மெரிட் (Merit) வெற்றியைப் பெற்றுள்ளார். இதன் மூலம் 2027-ஆம்...
செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் பிரம்மாண்டமான முதலீடுகளை மேற்கொண்டு வரும் மைக்ரோசோப்ட் (Microsoft) நிறுவனம், தனது உலகளாவிய பணியாளர்களில் கால் பங்கிற்கும் அதிகமான, சுமார் 60,000 ஊழியர்களுக்கு விருப்பத்தின் பேரில் பணியிலிருந்து விலகும் திட்டத்தை (Voluntary Buyouts) அறிவித்துள்ளது. நிறுவனத்தின் செலவுகளைக் கட்டுப்படுத்தவும், AI உள்கட்டமைப்புகளுக்குத் தேவையான நிதியைத் திரட்டவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தச்...
கண்டாமை, தொல்புரம் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளம் தாயொருவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த பெண் கடந்த 19ஆம் திகதி தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் தனது முதலாவது ஆண் குழந்தையைப் பிரசவித்துள்ளார். இதனை அடுத்து, நேற்று (26) திங்கட்கிழமை வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பியுள்ளார். பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டைச்...
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஒருபோதும் மதத்தை வைத்து அரசியல் செய்யாது. மதத்தை வைத்து நாங்கள் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள முயற்சிகளை மேற்கொள்ள மாட்டோம். மதம் மதம் வேலையை செய்யும், ஆட்சியாளர்களான நாங்கள் எங்களுடைய வேலையை செய்வோம் என பெருந்தோட்ட மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் துறை பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில்...
தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று (27) விடுமுறையை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிக்கையொன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது. அதேநேரம் இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து முன்பள்ளிகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. முன்பிள்ளைப் பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகம்...
மேற்கு - மத்திய வங்காள விரிகுடா பிராந்தியத்தில் நிலவிய “அர்னாப்” (Arnab) சூறாவளி மேலும் வலுவடைந்து 'மிகத் தீவிர புயலாக' மாற்றமடைந்துள்ளது. இன்று (27) அதிகாலை 02.30 மணியளவில் வட அகலாங்கு 15.9° மற்றும் கிழக்கு நெட்டாங்கு 85.4° க்கு அருகில், அதாவது காங்கேசன்துறையிலிருந்து சுமார் 890 கி.மீ வடகிழக்கு திசையில் இந்த தீவிர புயலானது...
சவூதி அரேபியாவின் தம்மாம் மத்திய சிறைச்சாலையில் தடுப்பில் வைக்கப்பட்டிருக்கும் அனோஜன் சிவராசாவை சந்திப்பதற்கு சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் அமீர் அத்வாஜ் நடவடிக்கை எடுத்துள்ளார். அவருக்கு முன்னர் விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை ரத்து செய்து, வழக்கை மீண்டும் விசாரணைக்கு அனுப்புவதற்கு சவூதி அரேபிய உயர் நீதிமன்றம் தீர்மானித்ததைத் தொடர்ந்து இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இவ்விஜயத்தின் போது, அனோஜன்...
20வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. ஐபிஎல் தொடர் நெருங்கி வரும் நிலையில் வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதனிடையே, அணிகளும் பல்வேறு மாற்றங்களை அமுல்படுத்தி வருகின்றன. அந்த வகையில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நட்சத்திர அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் பல்வேறு அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறது....
