- Monday
- October 12th, 2026
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், தேசிய தலைநகரில் போராட்டங்களை நடத்துவதற்கான இடங்களாக மூன்று புதிய இடங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன. அதிக பாதுகாப்பு கொண்ட மத்திய டெல்லி பகுதியில், இதுவரை போராட்டங்களுக்கென ஒதுக்கப்பட்ட இடமாகத் திகழ்ந்த ஜந்தர் மந்தர், இனி அந்த நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படாது. கிழக்கு டெல்லியில் உள்ள ராம்லீலா...
பூமியின் காந்தப்புலத்தை ஒரு சக்திவாய்ந்த சூரியப் புயல் தாக்கியுள்ளதாக விண்வெளி ஆராய்ச்சி அமைப்புகள் உறுதிப்படுத்தியுள்ளன. சூரியனில் சன்ஸ்பாட் 4549 பகுதியில் அக்டோபர் 7ஆம் திகதி ஏற்பட்ட சூரிய காந்த புயல், 10ஆம் திகதி பூமியை தாக்கிய நிலையில், 8ஆம் திகதி உருவான இரண்டாவது காந்த புயல் ஞாயிற்றுக்கிழமை (11) பூமியை தாக்கியுள்ளது. சூரியனில் இருந்து வெளியான...
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன் தொடுத்த வழக்கில், நீதிமன்றத்தில் ஆஜராகாத பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனா உட்பட மூவரை எதிர்வரும் நவம்பர் மாதம் 02 ஆம் திகதி ஆஜராகுமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றப் பதில் நீதவான் வை.விஜயகுமார் இன்று (12) உத்தரவிட்டார். வைத்தியர் குணசிங்கம் சுகுணன் மீது முகநூல் மற்றும்...
வெலிக்கடை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஷிரந்தி ராஜபக்ஷ, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த வைத்தியசாலையின் இருதய நோய் சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் (Registrar) பதவிக்குத் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இப்பதவி முழுநேர அலுவலர் பதவியாகும். இப்பதவிக்கான கல்வித் தகைமைகள், உரிய நிர்வாக அனுபவம் பற்றிய தேவைப்பாடுகள், பதவிக்கான சம்பள விபரங்கள் மற்றும் வரப்பிரசாதங்களை பல்கலைக்கழகத்தின் இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும் (https://jfn.ac.lk/post-of-registrar/). விண்ணப்பங்கள் பல்கலைக்கழகத்தினால் வழங்கப்படும் உரிய விண்ணப்பப் படிவத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். விண்ணப்பப் படிவம்...
யாழ்ப்பாணம் – மன்னார் (A32) பிரதான வீதியில் அமைந்துள்ள சங்குப்பிட்டிப் பாலத்தின் அவசர திருத்தப் பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதை அடுத்து, இன்று முதல் (12.10.2026) அதிகாலை 1.00 மணிமுதல் பாலத்தினூடான அனைத்து விதமான வாகனப் போக்குவரத்தும் வழமை போல் மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, பாலத்தில் அவசர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் கடந்த புதன்கிழமை முற்பகல் 8.00...
இராணுவம் கையகப்படுத்திவைத்துள்ள தமது பூர்வீக காணிகளை விடுவிக்கக் கோரி பலாலி மக்கள் முன்னெடுத்து வரும் தொடர் நிலமீட்பு போராட்டம் நேற்று 17 ஆவது வாரமாகவும் முன்னெடுக்கப்பட்டது. பலாலி பகுதியில் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள தமது காணிகளை மீளவும் தங்களிடம் கையளிக்க வேண்டும் என வலியுறுத்தி, மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன வருகின்றனர். நீண்டகாலமாக தமது சொந்த...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவினால் கொழும்பிலுள்ள நவலோக வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாக மஹிந்த ராஜபக்ஷ பல்வேறு வைத்தியப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், இருதய நோய் நிலைமை தீவீரமடைந்துள்ளதால், அவர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இன்று ஷிரந்தி ராஜபக்ஷ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்...
நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருந்த நேரத்தில் அரசியல் என்ட்ரி பற்றி அதிரடி முடிவு எடுத்து, தேர்தலில் ஜெயித்து, தற்போது முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார். விஜய் உடன் படத்தில் நடிக்க வேண்டும் என்பது பல முன்னணி நடிகர்களுக்கே கனவாக இருந்தது. ஆனால் அப்படி ஒரு வாய்ப்பு தேடி வந்தும் தனுஷ் அதை மறுத்து...
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த அனோஜன் சிவராசா சார்பாகத் தயாரிக்கப்பட்ட மேல்முறையீடு அந்நாட்டின் உயர்நீதிமன்றத்தில் நேற்றையதினம் (11) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் சவூதி சட்டத்தரணிகள் குழுவின் கூட்டு முயற்சியின் பலனாக இந்த மேன்முறையீடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மேன்முறையீட்டைத் தயாரிப்பதற்காக இலங்கை விசேட சட்டத்தரணிகள் குழுவிற்கும் சவூதி சட்டத்தரணிகளுக்கும் இடையே பல...
இலங்கைக்கு எதிரான இரண்டாவது 20 க்கு 20 போட்டியில் பாகிஸ்தான் அணி 82 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது 20 க்கு 20 போட்டி நேற்று (11) இடம்பெற்றது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பாடிய...
சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் உள்ள 'மன்னர் காலித்' சர்வதேச விமான நிலையத்தைக் இலக்கு வைத்து நடத்தப்பட்ட இரண்டாவது ஏவுகணைத் தாக்குதலில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 11 பேர் காயமடைந்துள்ளதாக சவூதி சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலில் விமான நிலையத்தின் 4 ஆம் இலக்க பயணியர் முனையத்தில் தீப்பரவல்...
தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக நாளை (13) குறைந்த அழுத்தப் பிரதேசம் ஒன்று உருவாகக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான எதிர்கால முன்னறிவிப்புகள் மற்றும் அறிக்கைகள் குறித்து கடலில் பயணம் செய்வோரும் கடற்றொழிலாளர்ளும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இன்று (12) காலை 05.30 க்கு வெளியிடப்பட்ட வானிலை முன்னறிவிப்பின்படி, நாட்டைச்...
இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 'ஜெயிலர் 2' திரைப்படம் எதிர்வரும் 15ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நடத்தப்படாத நிலையில், படக்குழுவினர் கலந்துகொண்ட சிறப்புக் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் இயக்குநர் நெல்சன் நடிகர் ரஜினிகாந்திடம் சில கேள்விகளை எழுப்பினார். அப்போது ரஜினிகாந்திடம், “நீங்கள் எப்போதும் தன்னடக்கத்துடன்,...
