- Thursday
- October 8th, 2026
இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும் பயணங்களை எளிதாக்கவும், சாதாரண கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கான விசா விலக்கு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ள இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன. முன்மொழியப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ், செல்லுபடியாகும் சாதாரண கடவுச்சீட்டுகளைக் கொண்ட இரு நாடுகளின் குடிமக்களும், சுற்றுலா நோக்கங்களுக்காக முன்கூட்டியே விசா பெறாமலேயே அந்தந்த நாடுகளுக்குள் நுழையவும்,...
தமிழ் சினிமாவில் எப்போதுமே இரு நடிகர்களின் படங்களுக்குள் சண்டை இருக்கும். அப்படி ரஜினி - கமல் காலத்திற்கு பிறகு விஜய் - அஜித் ரசிகர்களின் சண்டை பெரிய அளவிற்கு சென்றது. நாளுக்கு நாள் சண்டை அதிகமாகி பிரபலங்கள் பலருமே இருவரும் தங்களது ரசிகர்களை கண்டிக்க வேண்டும், ஏதாவது கூற வேண்டும் என்று எல்லாம் சமூக வலைதளங்களில்...
யாழ்ப்பாணம் - மன்னார் (A32) பிரதான வீதியில் அமைந்துள்ள சங்குப்பிட்டிப் பாலத்தில் அவசர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், 5 நாட்களுக்கு குறித்த வீதியூடான போக்குவரத்து மூடப்படவுள்ளது. பாலத்தின் திருத்தப் பணிகள் காரணமாக நாளைய தினம் புதன்கிழமை முற்பகல் 8.00 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை முற்பகல் 8.00 மணி வரை, ஐந்து நாட்களுக்கு சங்குப்பிட்டிப் பாலத்தின்...
யாழ்ப்பாணத்தில் இளம்பெண் ஒருவரை கத்தியால் குத்திக்கொலை செய்துவிட்டு, அவரது தாயாரையும் படுகாயப்படுத்திய இளைஞன் ஒருவன், புகையிரதம் முன்பாக பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவில் வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றிற்குள் அத்துமீறி நுழைந்த இளைஞன், அங்கிருந்த இளம்பெண் மீது கத்திக்குத்து தாக்குதலை நடத்தியுள்ளான். இதில் குறித்த பெண் சம்பவ இடத்திலேயே...
இலங்கை வவுனியா பல்கலைக்கழகத்தில் நிரந்தர அடிப்படையில் காலியாகவுள்ள Works Engineer (Civil) – Grade III பதவிக்குத் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. பதவி விவரங்கள்: பதவியின் பெயர்: Works Engineer (Civil) – Grade III சம்பளக் குறியீடு: U-EX 1 (III) சம்பள அளவுத்திட்டம்: Rs. 85,305 – 3 × Rs....
அசாமின் நாகோன் மாவட்டத்தில் இன்று (06) அதிகாலை 4.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது. இந்திய நேரப்படி அதிகாலை 4:23 மணிக்கு 33 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தேசிய நில அதிர்வு மையத்தின் (NCS) தகவலின்படி, இந்த நிலநடுக்கத்தின் மையம் வடக்கு அட்சரேகை...
நல்லூரில் இருந்து அகற்றப்பட்ட திலீபனின் சிலை நேற்றையதினம் (05) பொலிஸாரால் யாழ். நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட்டது. நல்லூரில் நினைவேந்தலுக்காக வைக்கப்பட்ட திலீபனின் சிலை கடந்த 27 ஆம் திகதி பொலிஸாரால் வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டு, பொலிஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டது. குறித்த விடயம் தொடர்பில் வழக்கு தாக்கல் செய்த யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார், சிலையை நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதற்கான...
ருஹுனு பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தின் இறுதி ஆண்டு மாணவர்களைத் தவிர ஏனைய மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை இணையவழி முறையில் முன்னெடுப்பதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் தீர்மானித்துள்ளது. வேகமாக பரவிவரும் வைரஸ் காய்ச்சல் நிலைமை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த இரண்டு வார காலப்பகுதியில் இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களில் சுமார் 30 பேர்...
ப்ளு சட்டை மாறன் சினிமா விமர்சன உலகில் மிகப்பெரிய பிரபலம். ஒரு காலத்தில் இவர் ஒரு படத்தை விமர்சனம் செய்கிறார் என்றாலே எல்லோரும் மிக ஆவலுடன் பார்ப்பார்கள். மேலும் தயாரிப்பாளர்கள் வயிற்றில் நெருப்பை கட்டி கொண்டு தான் இருப்பார்கள், ஏனெனில் அந்த அளவிற்கு ஒரு படத்தை அடித்து தும்சம் செய்து விடுவார். இவர் தன் எக்ஸ்...
தாங்கள் எரிபொருளைக் கொள்முதல் செய்யும் விலையை விடக் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால், எரிபொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்த நேரிடும் என நாட்டில் எரிபொருள் விநியோகத்தில் ஈடுபடும் லங்கா ஐஓசி, சினோபெக் மற்றும் ஆர்.எம். பார்க் ஆகிய நிறுவனங்கள் அண்மையில் எரிபொருள் நிரப்புநிலைய உரிமையாளர்களுக்கு அறிவித்திருந்தன. இது குறித்துக் கலந்துரையாடுவதற்காகப் பெற்றோலிய விநியோகஸ்தர்கள்...
பிளேக் (Plague) நோய்த்தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், ரஷ்ய அதிகாரிகளிடம் உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) தகவல் கோரியுள்ளது. ரஷ்ய அதிகாரிகளால் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படாத ஊடக அறிக்கைகளின்படி, மொஸ்கோவிற்கு கிழக்கே சுமார் 2,600 மைல் தொலைவில் உள்ள சைபீரிய நகரமான இர்குட்ஸ்க்கில் அமைந்துள்ள பிளேக் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றிய...
ஏமனில் போரிட்டு வரும் சவூதி தலைமையிலான கூட்டணி, ஏமன் தலைநகர் சனாவில் உள்ள ஏவுகணை தளம் ஒன்றையும், சாதா மலைப்பகுதியில் உள்ள ஏவுகணை சேமிப்பு கிடங்கு ஒன்றையும் தாக்கி அழித்துள்ளதாக அதிகாரபூர்வ சவூதி செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்போது அங்கிருந்த 20 பாலிஸ்டிக் ஏவுகணைகள் தாக்கி அழிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏமன் தலைநகர் சனா...
பெண்களுக்கு திருமணத்தின்போது 8 கிராம் தங்க நாணயமும், ஒரு பட்டுச்சேலையும் வழங்கும் அண்ணன் சீர் திட்டத்திற்கு ரூ.812 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. தமிழர் மரபில் திருமணத்தின்போது அண்ணன் வழங்கும் 'சீர்' என்பது அன்பு, பாசம், பாதுகாப்பு மற்றும் பொறுப்பின் அடையாளமாகக் கருதப்படுகிறது. தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 5 லட்சம் திருமணங்கள் நடைபெறுகின்றன....
