இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு தீவிரம்: விமான சேவைகள் இரத்து!

அனாக் கிரகடாவ் (Anak Krakatau) எரிமலை வெடிப்பினால் ஏற்பட்ட புகை மண்டலம் மற்றும் சாம்பல் காரணமாக, ஜகார்த்தாவிற்குச் சேவை அளிக்கும் இரண்டு விமான நிலையங்கள் உட்பட இந்தோனேசியாவின் எட்டு விமான நிலையங்கள் திங்கட்கிழமை (07) அதிகாலையில் தொடர்ந்து மூடப்பட்டிருந்ததாகப் அந்நாட்டு போக்குவரத்து அமைச்சர் தெரிவித்தார். ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளுக்கு இடையே அமைந்துள்ள அனக் கிரகடாவ்...

ஈழத்து கலைஞர்களை முன்னிலைப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள ‘போராட்டம்’ திரைப்படத்தின் டிரைலர்

திரைப்படத்தை தயாரிப்பாளர் மற்றும் தொழிலதிபரான ஐபிசி கந்தையா பாஸ்கரன் அவர்களின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள 'போராட்டம்' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. ஈழத்து கலைஞர்களை முன்னிலைப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம் 'போராட்டம்'. இப்படத்தை ஐபிசி கந்தையா பாஸ்கரன் தயாரித்துள்ளார். இப்படத்தின் மூலம் பாஸ்கரன் றீகன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். மேலும், இந்த திரைப்படத்தை ராஜ் சிவராஜ் இயக்கியுள்ளார். பூவன் மதீசன்...
Ad Widget

விஜய் இடத்திற்கு சூர்யா??

சூர்யா தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர். பல வருடங்கள் ஹிட் இல்லாமல் இருந்த சூர்யா கருப்பு, விஸ்வநாத் அண்ட் சன்ஸ் என இரண்டு பேக் டூ பேக் மெகா ஹிட் படங்களை கொடுத்து வசூல் நாயகன் ஆகிவிட்டார். இந்நிலையில் சூர்யா தன் அடுத்தடுத்த படங்களில் மிகவும் கவனம் செலுத்தி வருகிறாராம், அதில் அடுத்து ஜெய்...

முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனை அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்!!

முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனையின் சேவைகள் மற்றும் வசதிகளை மேம்படுத்துவது தொடர்பான முக்கிய கலந்துரையாடல், மருத்துவமனையின் அபிவிருத்திக் குழுவினருக்கும் வன்னித் தேர்தல் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் ஞாயிற்றுக்கிழமை (6) நடைபெற்றது. மாவட்ட பொது மருத்துவமனையின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், மருத்துவமனை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள், நோயாளர் நலன்புரிச்சங்க உறுப்பினர்கள் மற்றும் வன்னி...

அனைத்து பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்

2026 ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்று திங்கட்கிழமை (07) ஆரம்பமாகிறது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கல்வி அமைச்சு அறிவித்துள்ள அறிவித்தலின் படி, அனைத்து பாடசாலைகளுக்குமான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்றையதினம் ஆரம்பமாகி, டிசம்பர் 04...

நாளாந்த மின்சார தேவை வீழ்ச்சி

கடந்த ஒகஸ்ட் மாதம் 31ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 03ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் தினசரி மின்சாரத் தேவை குறைவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. புதிய அறிக்கையொன்றை வெளியிட்டு இலங்கை மத்திய வங்கி இதனைப் குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய, ஒகஸ்ட் மாதம் 31ஆம் திகதி மின்சாரத் தேவை 2,947 மெகாவோட்டாகக் காணப்பட்டதுடன், அது செப்டம்பர்...

ரஷ்ய – இலங்கை நேரடி விமான சேவை விரைவில் ஆரம்பம்

ரஷ்யாவின் அஸூர் எயார் விமான நிறுவனம், ரஷ்யாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நேரடி விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் இந்த விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக அஸூர் எயார் நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கமைய, ரஷ்யாவின் 5 விமான நிலையங்களிலிருந்து இலங்கைக்கான விமானச் சேவைகளை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அஸூர்...

ஆசிய கிண்ண அரையிறுதிப் போட்டியில் இலங்கை!!

ஆசிய மகளிர் கிண்ணத் தொடரின் நேற்றைய (6) பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை மகளிர் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பாடிய பங்களாதேஷ் மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து...

கப்பல் வழியாக இந்தியா சென்ற 13 பேர் சந்தேகத்தில் கைது

காங்கேசன்துறை துறைமுகம் ஊடாக கப்பல் மூலம் இந்தியா சென்ற 13 பேர் மீண்டும் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து நாகபட்டினம் துறைமுகத்திற்கு கப்பல் மூலம் சென்றவர்களில் குறித்த 13 பேர் மீது சந்தேகம் கொண்ட அதிகாரிகள், அவர்களிடம் நடத்திய விசாரணையின் போது முன்னுக்கு பின் முரணான தகவல்களை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து...

ஜெனிவாவில் இலங்கை தொடர்பான பிரேரணை இன்று

ஜெனிவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 63 வது வருடாந்த கூட்டத்தொடரின் போது, இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை தொடர்பான சமீபத்திய அறிக்கை இன்று (7) முன்வைக்கப்படவுள்ளது. இன்று ஆரம்பமாகும் இந்த கூட்டத்தொடரானது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளது. இந்தக் கூட்டத்தொடர் ஜெனிவா நேரப்படி இன்று காலை...

நாமல் ராஜபக்ஷ கைது!!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவினால் இன்று (4) கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக அவர் இன்று முற்பகல் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவரிடம் சில மணிநேரம் வாக்குமூலம் பெறப்பட்டதன் பின்னர், குறித்த ஆணைக்குழுவின் அதிகாரிகளால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 2013...

மட்டக்களப்பு கடலில் சோகம்: படகு கவிழ்ந்து கோர விபத்து!

மட்டக்களப்பு, கிரான்குளம் பகுதியில் இன்று (4) பிற்பகலில் இடம்பெற்ற படகு விபத்தொன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மீனவர் சங்கத் தலைவர் ஒருவர் காணாமல் போயுள்ளார். மேலும், ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளதாகக் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிரான்குளம் கடல் பகுதியில் இன்று முற்பகல் 11.00 மணியளவில் தோணி ஒன்றில் மூன்று மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளுக்காகச் சென்றுள்ளனர். இதன்போது,...

முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்த நடிகர் அஜித்குமார்!!

தமிழகத்தில் விளையாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில், சென்னையில் சர்வதேச தரத்திலான 'மோட்டார் ஸ்போர்ட் சிட்டி' (Motor Sports City) அமைக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், சட்டப்பேரவையில் (விதி 110-ன் கீழ்) அறிவித்துள்ளார். அதாவது, தமிழ்நாட்டை சர்வதேச அளவிலான மோட்டார் பந்தயங்களின் முக்கிய மையமாக மாற்றுவதே இந்த முன்னெடுப்பின் முதன்மை நோக்கமாகும். ‎ அதன்படி,...

வவுனியா மேல் நீதிமன்றினால் மூவருக்கு கடூழிய சிறைத்தண்டனை!

16 வயதிற்குக் குறைவான சிறுமிகளை பாலியல் வன்புணர்வு மற்றும் பாரிய பாலியல் துஷ்பிரயோகம் புரிந்த மூன்று நபர்களுக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ. ஏ.ஆனந்தராஜா கடூழிய சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். கடந்த 2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் செலலிஹிணிகம பகுதியில் உள்ள தனது வீட்டில் வைத்து 14 வயது நிரம்பிய சொந்த...

ஒலிம்பிக் நகரம், மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்: சென்னைக்கு விஜயின் மெகா திட்டங்கள்!

உலகத் தரம் வாய்ந்த ஒலிம்பிக் நகரம் மற்றும் மோட்டார் விளையாட்டுக்கென பிரத்யேக நகரம் ஆகியவற்றை அமைக்கும் திட்டங்களை அறிவித்து, தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் விளையாட்டுத் துறையில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளார். தமிழக சட்டமன்றத்தில் நேற்று (03) உரையாற்றிய முதலமைச்சர், சென்னையில் ‘தமிழ்நாடு ஒலிம்பிக் நகரம்’ (Tamil Nadu Olympic City) அமைக்கப்படவுள்ளதாக அறிவித்தார்....

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி: இந்திய – இலங்கை இடையே விசேட கலந்துரையாடல்

இந்திய அரசின் ஆதரவுடன் காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்காக திட்டமிடப்பட்டுள்ள இந்திய - இலங்கை புரிந்துணர்வு ஒப்பந்தங்களை விரைவாக இறுதி செய்வதற்கான விசேட கலந்துரையாடலொன்று நடத்தப்பட்டுள்ளது. வலுசக்தி, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக்கவின் தலைமையில் நேற்று (03) முற்பகல் அமைச்சு வளாகத்தில் இக்கலந்துரையாடல் நடைபெற்றது. இந்திய அரசைப் பிரதிநிதித்துவப்படுத்தி, பிரதி...

‘சித்தா’ பட இயக்குநருடன் இணைந்த கமல்ஹாசன்!

கமல்ஹாசன் நடிக்கும் புதிய படத்தின் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான 'தக் லைஃப்' திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. தொடர்ந்து சண்டை கலைஞர்கள் அன்பறிவ் இயக்கத்தில் தன் 234 ஆவது படத்தில் நடிக்கத் திட்டமிட்டிருந்தார். ஆனால் அப்படம் திட்டமிட்டபடி நடக்கவில்லை. இதையடுத்து ரஜினிகாந்த் உடன் இணைந்து...

டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளை நிராகரித்தால் கடும் நடவடிக்கை!

டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளை (Digital Insurance Cards) பரிசோதிப்பது தொடர்பாக பொலிஸ் மா அதிபரினால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டல்களை மீறி, சாரதிகளை அசௌகரியத்திற்கு உள்ளாக்குவது கடுமையான கடமை மீறலாகும் என போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு திணைக்களத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே.சேனாதீர தெரிவித்துள்ளார். நேற்று (03) நடைபெற்ற செய்தியாளர்...

ரவி மோகன் திரைப்படத்திற்கு இசையமைக்கிறாரா கெனிஷா?

ஜெயம் ரவி என பரவலாக அறியப்பட்ட ரவி மோகனுக்கும் அவரது மனைவி ஆர்த்திக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்கின்றனர். தொடர்ந்து ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் நெருக்கத்தில் இருந்தார். மனைவியை பிரிந்த பின்னர் கெனிஷாவுடன் இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் ரவி மோகன் கலந்து கொண்டார். இதனால் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று...

இலங்கை சிறையில் இருந்த 9 இந்திய மீனவர்கள் விடுதலை!!

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 9 இந்திய மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஜூலை மாதம் 22 ஆம் திகதி தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து குறித்த 9 மீனவர்களும் கைது செய்யப்பட்டிருந்தனர். சந்தேகநபர்கள் நேற்று (3) மன்னார் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்...
Loading posts...

All posts loaded

No more posts