- Tuesday
- September 15th, 2026
சர்வதேச சந்தையில் எரிபொருட்களின் விலை உயர்வு மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, செப்டம்பர் மாத இறுதிக்குள் எரிபொருள் விலை திருத்தம் ஒன்று அறிமுகப்படுத்தப்படலாம் என எரிசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக தெரிவித்துள்ளார். பல எரிபொருள் விநியோக நிறுவனங்களால் தெரிவிக்கப்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு குறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு...
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்காக வரலாறு மற்றும் அழகியல் பாடங்கள் உள்ளிட்ட 7 பாடங்களை உள்ளடக்குவதற்கும், 10 மற்றும் 11 ஆம் தரங்களில் இருந்து தொழிற்கல்வியை அறிமுகப்படுத்துவதற்கும்,12 மற்றும் 13 ஆம் தரங்களுக்கு சமூக நல்லிணக்கம், சட்டம் மற்றும் நெறிமுறைகள் தொடர்பான தொகுதிகளை உள்ளடக்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. மறுசீரமைப்புகள் தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் உபகுழுக் கூட்டம்...
மித்ரன் இயக்கத்தில் கார்த்தி, எஸ் ஜே சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்த படம் சர்தார் 2. இப்படம் ரசிகர்கள் முதல் நாளே மிக கலவையான விமர்சனங்களை தான் கொடுத்தனர். அதை தொடர்ந்து விடுமுறை நாள் என்பதால் எப்படியும் படம் ஓடிவிடும் என்று நினைத்தார்கள். ஆனால், படத்தின் வசூல் இரண்டாம் நாளே மிக மோசமான நிலைக்கு...
இராமாயணா படத்தின் முதல் பாடலான ‘ஜெய் ஜெய் ராம்’ பாடல் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாகி உள்ளது. குமார் விஸ்வாஸ் எழுதியுள்ள இப்பாடலை இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஸ்ரேயா கோஷல் மற்றும் அர்ஜித் சிங் இணைந்து பாடியுள்ளனர். இந்துக்களின் இதிகாச புராணங்களில் ஒன்றான ராமாயணத்தை அடிப்படையாக கொண்டு நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், யாஷ்,...
கொடிகாமம் - மீசாலை வடக்கு புத்தூர் வீதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்று, சமிக்ஞையை மீறி தப்பிச் செல்ல முயன்ற இரண்டு டிப்பர் வாகனங்கள் மீது பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றிச் சென்ற இரு டிப்பர் வாகனங்களை புத்தூர் வீதியில் வைத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் வழிமறித்துள்ளனர். இருப்பினும்,...
கல்வி பொதுத் தராதார சாதாரண தரத்திற்காக வரலாறு மற்றும் அழகியல் பாடங்கள் உட்பட 7 பாடங்களை உள்ளடக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பான உபகுழுவில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் இக்குழு அண்மையில் கூடியபோதே இத்தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்போது 12 மற்றும் 13ஆம் தரங்களுக்கு சமூக...
இலங்கையின் விவசாயத் துறையை மேம்படுத்துவதற்காக உயர்தொழில்நுட்ப உதவிகளை வழங்கத் தயார் என இலங்கைக்கான சீனத் தூதுவர் வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தெரிவித்துள்ளார். விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்தவை சந்தித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார். இச்சந்திப்பில், பசுமைக்குடில் விவசாயம் மற்றும் நவீன ஸ்மாநேற்றையர்ட் விவசாயம் (Smart Agriculture) குறித்து...
இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் உருவாகியுள்ள கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மேகமூட்டமான வானிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது அத்துடன், அப்பகுதிகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதுடன், சில இடங்களில் 100...
ஹோர்முஸ் நீரிணையில் எண்ணெய்த் தாங்கி கப்பல் ஒன்று கடல் கண்ணி வெடியில் மோதி வெடித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பனாமா கொடியுடன் கூடிய 'El Gaia' என்ற இந்த எண்ணெய்க் கப்பல், தெற்கு கடற்பாதை வழியே பயணித்துக் கொண்டிருந்தபோது இவ்வாறு கடல் கண்ணி வெடியில் மோதியுள்ளது. இந்த வெடிப்புச் சம்பவத்துடன் முழு கப்பலும் தீப்பற்றி...
லண்டனில் கார் உதிரி பாக நிறுவனத்துடன் தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையில் 11 ஆயிரம் கோடி இந்திய ரூபாயில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடபட்டன. இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:- இங்கிலாந்து, லண்டன் நகரில் சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் லிமிடெட் (Samvardhana Motherson International Ltd.,) நிறுவனம் அதன் ஐரோப்பா மற்றும்...
தாய்லாந்தில் நிலவும் தொழிலாளர் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக 10,000 இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்க தாய்லாந்து அரசு தீர்மானித்துள்ளது. தகவல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுலாத் துறை உள்ளிட்ட துறைகளில் இந்த வேலைவாய்ப்புகள் வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த வேலைவாய்ப்புகளுக்கு இலங்கையர்களை அனுப்புவதற்காக இலங்கைக்கும் தாய்லாந்திற்கும் இடையே இரு விசேட ஒப்பந்தங்கள் நேற்று (14) கையெழுத்தாகியுள்ளன. வெளிவிவகார அமைச்சர் விஜித...
