- Thursday
- May 21st, 2026
நாவாந்துறையை சேர்ந்த இளம் குடும்பப் பெண்ணொருவர் புதன்கிழமை தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண் இரண்டு வருடங்களாக காதலித்து, நான்கு மாதங்களுக்கு முன்னர் அவரை திருமணம் செய்துள்ளார். இருப்பினும் குறித்த பெண்ணின் கனவனது தாயார் அவரை ஏற்கவில்லை. பின்னர் 25 பவுண் தங்க நகையும், வீடும் சீதனமாக கேட்டு நச்சரித்துள்ளார்....
வடக்கு - கிழக்கு மக்கள் எந்த வித இடையூறுமின்றி தமது உறவுகளுக்காக நினைவஞ்சலிகளை மேற்கொண்டனர். அதற்காக அந்த மக்கள் அரசாங்கத்துக்கு நன்றி தெரிவிக்கின்றனர். அத்துடன் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் நீதியைப் பெற்றுக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என யாழ். மாவட்ட தேசிய மக்கள் சக்தி எம்.பி ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை...
