அருச்சுனாவின் துப்பாக்கியை பறிக்க வேண்டும் – மணிவண்ணன்

குற்றவியல் வழக்குகள் நீதிமன்றில் நிலுவையில் உள்ள ஒருவருக்கு கைத்துப்பாக்கி வைத்திருக்க அனுமதி வழங்க முடியாது என சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் துப்பாக்கி காட்டி மிரட்டிய சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணையில் அருச்சுனா இராமநாதனுடன் முரண்பட்ட தரப்பினர் சார்பில் மன்றில் முன்னிலையாகி இருந்தார். வழக்கு விசாரணை முடிவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே...

காணிகளை அளந்த பிறகு என்ன நடக்கும் என அவர்களுக்கே தெரியாது!!

சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிகளை விடுவிப்பதற்காக என நடைபெறும் கூட்டங்களுக்கு காணி உரிமையாளர்கள் ஆகிய எங்களை அழைப்பதில்லை. அங்கே என்ன கதைத்தார்கள் என சொல்வதில்லை. கூட்ட அறிக்கைகள் கேட்டால் அவற்றை எமக்கு தருவதில்லை கடந்த 11ஆம் திகதி காணி அளவீடு செய்ய போதாக மாவட்ட செயலகத்திற்கு எம்மை அழைத்து கூட்டம் நடத்தினார்கள். அந்த அறிக்கையை கேட்டால்,...
Ad Widget

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு!

அதிகரித்த போக்குவரத்துச் செலவுகளால் கோதுமை மாவின் விலையை அதிகரிப்பதாக ப்ரிமா நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 05 ரூபாவினால் அதிகரிக்கப்ப்டுள்ளது. இந்த அதிகரிப்புக்கு அமைவாக முன்பு 220 ரூபாவாக இருந்த ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை, 225 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

செம்மணியில் மனித புதைகுழியிலிருந்து 2 எலும்பு கூடுகள் முழுமையாக மீட்பு!

செம்மணி சித்துப் பாத்தி இந்துமயானத்தில் அமைந்துள்ள மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் மூன்றாவது நாள் அகழ்வு பணிகளானது நேற்றையதினம் முன்னெடுக்கப்பட்டது. இது குறித்து சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா கருத்து தெரிவிக்கையில், இன்றைய அகழ்வப் பணியின் போது ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடு இலக்கங்களான 217 மற்றும் 220 ஆகிய இலக்கங்களை கொண்ட எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து...

வட மாகாண ஒருங்கிணைந்த அரச சேவையில் புதிய நியமனங்கள் வழங்கப்பட்டன!

வட மாகாணத்தின் அரச சேவையைப் பலப்படுத்துவதற்காக, ஒருங்கிணைந்த அரச சேவை பதவிகளுக்குப் புதிதாகத் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு கடந்த 28ஆம் திகதி வட மாகாண சபை மண்டபத்தில் நடைபெற்றது. இந்தநிகழ்வு கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன், கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்ஹ மற்றும் வட...