வடக்குக்கு இன்று முதல் கனமழை கிடைக்கும் வாய்ப்பு!!

வடமாகாணம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று முதல் எதிர்வரும் 27ஆம் திகதி வரையில் கனமான மழை வாய்ப்பு காணப்படுவதாக யாழ்.பல்கலைக்கழக புவியியல் துறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். அது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்கு திசையில் சிறிய அளவிலான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஒன்று உருவாகியுள்ளது. இது வடக்கு வடமேற்கு திசை...

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை சேவைகள் குறித்து பாராளுமன்ற சுகாதார மேற்பார்வைக் குழுவில் ஆய்வு

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் தற்போதைய சேவைகள் மற்றும் எதிர்காலத்தில் விரிவுபடுத்த வேண்டிய சேவைகள் தொடர்பான விடயங்கள், பாராளுமன்ற சுகாதார மேற்பார்வைக் குழுவின் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டன. மேற்படி குழுக் கூட்டம் கௌரவ வைத்தியர் நிஹால் அபேசிங்கே அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் பாராளுமன்ற உறுப்பினர்கள், சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜயசிங்கே, சுகாதார சேவைகள்...
Ad Widget

இன்று காலை முதல் மருத்துவர்கள் 48 மணிநேர பணிப்பகிஷ்கரிப்பு!

இன்று வெள்ளிக்கிழமை (23) காலை 8.00 மணி முதல் நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் 48 மணிநேர அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. இலவச சுகாதார சேவைகள் மற்றும் மருத்துவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை சுகாதார அமைச்சு செயல்படுத்தத் தவறியதால் இந்த தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அந்த சங்கம்...