- Tuesday
- May 13th, 2025

பிரபாகரன் உயிரோடு இருப்பதாக பழ.நெடுமாறன் தெரிவித்த கருத்து அவருடைய கருத்து அல்ல என்பதை அவரே குறிப்பிட்டிருந்ததாக தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதில் வழங்கியிருந்தார். தனது குடும்பதையே ஒரு இனத்திற்காக அர்பணித்த தம்பி...

யாழ்ப்பாணம், குருநாகல், கண்டி மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய நகரங்களில் காற்றின் தரக்குறியீடு அதிகரித்துள்ளது. அமெரிக்க காற்றுத் தரக் குறியீட்டின் படி, இந்த நகரங்களில் உள்ள நுண் துகள்களின் அளவு நேற்று (28) காலை 101 முதல் 150 வரை இருந்ததாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது. இது உணர்திறன் உள்ளவர்களுக்கு சில உடல்நலப் பிரச்சினைகளை...

உக்ரைன் - ரஷ்ய போர் தீவிரமடைந்துள்ள நிலையில் உக்ரைனை ரஷ்ய இராணுவம் அடிபணிய வைக்கும் என்பதில் ரஷ்ய ஜனாதிபதிக்கு அபார நம்பிக்கை உள்ளதாக அமெரிக்காவின் சி.ஐ.ஏ. இயக்குநர் கூறியுள்ளார். உக்ரைனுக்கு எதிரான ரஷ்ய போர் கடந்த 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி இறுதியில் ஆரம்பமான நிலையில் தற்போது வரை போர் தொடர்ந்தும் நீடித்து வருகின்றது. இவ்வாறான...